முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014
மேஷம்
aries-mesham
தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும் நாள். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும்.
ரிஷபம்
taurus-rishibum
ஆடம்பர சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும்.
மிதுனம்
gemini-mithunum
நேர்மையாக நடக்கவேண்டிய நாள். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் எழலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும்.
கன்னி
virgo-kanni
இன்று சுமாரான நாள். கல்வியில் மிகுந்த அக்கறை தேவை. மற்றவர்கள் குறை கூறாத அளவுக்கு நடந்து கொள்வது நல்லது. துன்பம் வந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மகரம்
capricorn-magaram
பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெருகும். பயணங்கள் பயன் தரும்.
கடகம்
cancer-kadagam
பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவிவுயர்வு கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
எல்லா வளமும் சேரும், தனவரவு கூடும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஏற்படும். தனக்கென அழகிய வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்.
துலாம்
libra-thulam
அன்னையின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. செயல்பாடுகளில் வரக்கூடிய தடை, தாமதங்களைக் கண்டு துவண்டுவிடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம்.
மீனம்
pisces-meenam
பணவரவு அதிகரித்துப் பரவசப்படும் நாள். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும். தம்பதிகள் பிரிவால் ஏற்பட்ட பிளவு சரியாகி இணைந்தே மகிழ்வர்.
தனுசு
sagittarius-thanusu
இன்று சுமாரான நாள். எதிர்பார்த்த தனலாபங்கள் இருக்காது. கண்ணில் பிரச்சனை எழலாம். வகுப்பில் கவனச் சிதறல்கள் ஏற்பட்டால் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உடன் பிறப்புக்களின் முழு ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். முகநூல் மூலமாகப் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும். சினம் தணிந்தால் சிக்கல்கள் தீரும். பாவையரால் பணவிரயம் ஏற்படும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago