முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014
மேஷம்
aries-mesham
பெண்களால் விரயச்செலவுகள் ஏற்படும். வீண் வம்புக்குச் செல்லாதிருப்பதே நல்லது. மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
ரிஷபம்
taurus-rishibum
தனலாபமும், எல்லாவகையிலும் நன்மையும் ஏற்படும். கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். பெண்களால் உதவியும் பிரிந்திருந்தவர் கூடியும் மகிழ்வர்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, நினைத்த காரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்குக் கட்டளை இடும்படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
இன்று, நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவு ஆகியவையும் கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
மனம் கோணாதபடி பணிவிடை செய்யும் மனைவியின் உதவி கிடைக்கும். பல வழிகளிலும் வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சகோதர நன்மை உண்டு.
கடகம்
cancer-kadagam
தெய்வபக்தி மேலிட தெய்வீக காரியங்கள் ஈடேறும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும்.மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
சிம்மம்
leo-simmam
எதிலும் நேர்மையாக நடக்கவேண்டிய நாள். தவறு செய்தால் தண்டிக்கப் படுவீர்கள். உயர்வு வரும்போது பணிவு வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும்.
துலாம்
libra-thulam
இன்று, எல்லா வளமும் பெறும் இனிய நாள். வியாபாரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். அழகுப்பெண்களின் சிநேகமும், அழகான தனிவீடும் அமையும். சுபகாரியங்கள் நிறைவேறும்.
மீனம்
pisces-meenam
பணவரவு உண்டு. தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
தனுசு
sagittarius-thanusu
வியாபாரத்தில் ஏற்படும் இடைஞ்சல்களைத் தவிர்க்கப் பணியாளர்களின் ஒத்துழைப்புத் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, கௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்களைத் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மனஅமைதி பெற தியானம் செய்க.
கும்பம்
aquarius-kumbam
நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்கவும். பதவி அல்லது இடமாற்றங்கள் ஏற்படலாம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago