முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து: 10 பேர் பலி

வியாழக்கிழமை, 1 மே 2014      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ. மே 2 - ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில்  ராணுவத்துக்குச் சொந்தமான   வெடி மருந்து கிடங்கில் ஏற்பட்ட  தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். இதில் 2 பேர் ராணுவ வீரர்கள். 8 பேர் பணியாளர்கள். கிடங்கு அமைந்திருந்த இடத்தில் காட்டுத் தீ பரவியது. கிடங்குப் பணியாளர்களை வாகநத்தில் ஏற்றி காப்பாற்ற முயன்ற இரு ராணுவ வீரர்களும், 8 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

             

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்