எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், ஜன.25 - திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய செயலாளர் மற்றும் பெண் ஆகிய இருவரை நேற்றுக்காலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேவேந்திர குல வேளாளர் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜனவரி 10ம் தேதியன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் அருளானந்தம், ஆறுமுகசாமி ஆகிய இருவரும் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது 14 பேர் கொண்ட கும்பல் இச்சதித் திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இக்கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாகவும், அருளானந்தம், ஆறுமுகசாமி மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உட்பட 14 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சரணடைந்த இருவரைத் தவிர தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நந்தநவனப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலாதேவி(45) என்பவர் கொலையாளிகளுக்கு உளவு சொல்வதிலும், அவர்கள் தங்குவதற்கு வீடும் பிடித்து கொடுத்தது தெரியவரவே அவரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இக்கொலை வழக்கில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரான கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(27) என்பவரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிர்மலா மற்றும் முத்துப்பாண்டியை நேற்றுக்காலை சுமார் 6 மணியளவில் மாஜிஸ்திரேட் லதா முன்புறம் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் சிறைக்காவலில் அடைக்க அவர் உத்தரவிட்டதின் பேரில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முத்துப்பாண்டி
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி ஜான் பாண்டியன் கட்சியில் இணைந்தார். இவர் மீது அடிதடி, பஸ் எரிப்பு, மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது. பசுபதி பாண்டியனுக்கு நெருக்கமாக முத்துப்பாண்டி இருந்து வந்ததால் அவரை இக்கொலை திட்டத்திற்கு நிர்மலாதேவி பயன்படுத்திக் கொண்டார். கொலை செய்யப்பட்ட பின்னர் பசுபதிபாண்டியன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இறுதி யாத்திரையில் முத்துப்பாண்டியனும் மிகுந்த கவலையோடு சொந்த ஊருக்கு சென்று அடக்கம் செய்து விட்டு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு
24 Apr 2025கீவ், உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
24 Apr 2025சென்னை: தங்கம் நேற்று காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 72,040-க்கும் ஒரு கிராம் ரூ. 9,005-க்கும் விற்பனையானது.
-
முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா
24 Apr 2025புதுடெல்லி, முடிவுக்கு வந்தது 65 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தம். இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியுள்ளது இந்தியா.
-
சென்னையில் ரூ.40 கோடி செலவில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
24 Apr 2025சென்னை, சென்னை செனாய் நகர் பகுதியில், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 4
-
29-ம் தேதி சாகை வார்த்தலுடன் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா தொடக்கம்
24 Apr 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வருகிற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியு
-
தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
24 Apr 2025சென்னை: பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஜம்மு-காஷ்மீரை விட்டு 6 மணி நேரத்தில் வெளியேறிய 3,337 சுற்றுலாப்பயணிகள்
24 Apr 2025பஹல்காம், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள பலர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புகின்றனர்.
-
காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த இதய நோயாளியான மனைவியிடம் தகவல் கொடுக்கவில்லை
24 Apr 2025காஷ்மீர், மத்திய கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ராமச்சந்திரன் (68) தனது மனைவியுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் குடியேறி உள்ளார்.
-
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்
24 Apr 2025பஹல்காம்: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் கணக்கை இந்திய பயனர்கள் காண முடியாதவாறு மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
-
வணிக வரி, பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய்: சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தகவல்
24 Apr 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் 'வணிக வரி, பத்திரப்பதிவு துறை வாயிலாக அரசுக்கு ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
24 Apr 2025சென்னை, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
-
பஹல்காம் தாக்குதலில் இறந்த ஆந்திரத்தை சேர்ந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
24 Apr 2025விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்த
-
ரோகித் சர்மா புதிய சாதனை
24 Apr 202510 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
-
ஏப். 27- முதல் பாகிஸ்தானியர்களின் அனைத்து விசாகளையும் ரத்து செய்தது மத்திய அரசு
24 Apr 2025புதுடெல்லி, பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
ஐதராபாத் தொடர் தோல்வி: கேப்டன் கம்மின்ஸ் விளக்கம்
24 Apr 2025ஐதராபாத்: ஐதராபாத் தொடர் தோல்வி குறித்து கேப்டன் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார்.
பந்துவீச்சு தேர்வு...
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவில் தண்டிக்கப்படுவர்: பீகாரில் பிரதமர் நரேந்திரமோடி சூளுரை
24 Apr 2025மதுபானி, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சதிகாரர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்.
-
கராச்சி கடற்கரை பகுதியில் பாக்., ஏவுகணை சோதனை
24 Apr 2025இஸ்லமாபாத், கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
-
அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி முதல் தொடங்குகிறது
24 Apr 2025சென்னை: அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
நிலநடுக்கம் காரணமாக இரவு முழுவதும் சாலைகளில் கழித்த துருக்கி குடிமக்கள்..!
24 Apr 2025அங்காரா: துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர்.
-
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்
24 Apr 2025இஸ்லாமாபாத்: பெஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை போராகக் கருதுவதாக பாகிஸ்தான் கூறுகிறது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் திடீர் சந்திப்பு: பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம்
24 Apr 2025புதுடெல்லி, ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினர்.
-
மும்பைக்கு அதிக விக்கெட்டுகள்: மலிங்கா சாதனையை சமன்செய்தார் பும்ரா..!
24 Apr 2025மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார்.
-
தஞ்சை அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
24 Apr 2025தஞ்சை, தஞ்சை அரசு மருத்துவனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
தெலங்கானாவில் 14 மாவோயிஸ்டுகள் சரண்
24 Apr 2025தெலங்கானா: தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 14 பேர் சரணடைந்தனர்.
-
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை
24 Apr 2025பிஜப்பூர்: சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.