முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | வயிற்றுப் பூச்சிகள் நீங்குவதற்கு | Vayitril Poochi

siddha-1

 

திமிர் பூச்சிகள் தீர ;-- சுண்டைக்காயினை சமைத்து சாப்பிட்டு வரவும்.

மலப்புழு நீங்க ;-- விழுதி இலை,மிளகு,பூண்டு,சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடவும்.

மார்புச் சளி,நுன்புழு விலக ;-- மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வரலாம்.

குடல் பூச்சி ;-- மாங்கொட்டை பருப்பை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாளைக்கு 2 வேளை கொடுக்க பூச்சி அகலும்.

மலப்புழுக்கள் வெளியேற ;-- பிரம தண்டு வேர்  பொடியை வெந்நீரில் குடிக்கவும்.

குடல் புழுக்கள் ;-- மாதுளம் பழத்தை படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட புழுக்கள் அழியும்.

குடல் புழுக்கள் அழிய ;-- மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.

வயிற்றுப்பூச்சி அழிய ;-- வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம்.

வயிற்றுப்பூச்சிகள் ;--பப்பளிப்பாலை விளக்கெண்ணையில் கலந்து குடிக்க நீங்கும்.

வயிற்றுப்பூச்சிகள் ஒழிய ;-- அன்னாசிபழத்தை தினமும் சாப்பிடலாம்.

வயிற்றுப்புழுக்கள் வெளியேற  ;-- எருக்கம் இழைச்  சாறு 3 துளியை எடுத்து 10  துளி தேனில் கலந்து கொடுக்கலாம்.(குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது)

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர ;-- வேலிப்பருத்தி வேர் 4 சிட்டிகையை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

நுண்புழுக்கள் அழிய ;-- மணலிக்கீரையை உண்டு வரலாம்.

நாக்கு பூச்சி நீங்க ;--குப்பைமேனி  வேர் பொடியை கஷாயம் செய்து குடிக்கலாம்.

மலக்குடல் கிருமிகள் தீர ;-- சுண்டைவற்றல்,கறிவேம்பு மிளகு,சீரகம் வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

மலக்கிருமிகள் நீங்க ;-- ஆடுதின்னாபாளை விதையை பொடி செய்து விளக்கெண்ணையில் கலந்து  கொடுக்கலாம்.

தட்டை புழுக்கள் ஒழிய ;-- தைவேளை விதையை நெய்விட்டு 3 நாட்கள் சாப்பிட்டு நான்காம் நாள் விளக்கெண்ணைய்  குடிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago