எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொரி முறுக்கு
பொரி முறுக்கு செய்யத் தேவையான பொருள்கள்;
- பொரி - 2 கப்.
- பொட்டுக்கடலை - 1/4 கப்
- உளுந்தம்பருப்பு - 1/2 கப்.
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்.
- எள்ளு - ஒரு டீஸ்பூன்.
- பச்சை மிளகாய் - 4.
- நெய் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
செய்முறை:-
- அடுப்பில் கிடாய் வைத்து 1/2 கப் உளுந்தம்பருப்பை போட்டு நன்றாக வறுக்கவும்.
- சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.இதனுடன் 1/4 கப் பொட்டுக்கடலையை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் 2 கப் பொரியை போட்டு அரைக்கவும்.இதனுடன் 4 பச்சை மிளகாய்யை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிஸ்சியில் அரைத்த பொட்டுக்கடலை மாவையும் ,பொரிமாவையும் போட்டு இதனுடன் 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் எள்ளு, ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு மாவை கலந்து வைத்துக்கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு உரலில் போட்டு பிழிந்து மாவை சுற்றி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் சுற்றி வைத்துள்ள முறுக்கு மாவை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- சுவையான பொரி முறுக்கு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-04-2025
11 Apr 2025 -
ஓசூர் மாநகராட்சியை கண்டித்து 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Apr 2025சென்னை : ஓசூர் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் கனமழை, மின்னலுக்கு 61 பேர் பலி
11 Apr 2025பாட்னா, பீகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
11 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
வெகு விமர்சையாக நடந்த சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
11 Apr 2025ஈரோடு : சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
-
அமெரிக்காவில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
11 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை
11 Apr 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
கோவை மாணவி விவகாரம்: பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
11 Apr 2025கோவை : மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்
11 Apr 2025புதுடெல்லி : மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
-
நேர்மைக்கு தி.மு.க. வில் எப்போதும் வெகுமதி அளிக்கப்படுகிறது: திருச்சி சிவா
11 Apr 2025சென்னை, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் நேர்மைக்கான வெகுமதி தி.மு.க. வில் எப்போதும் அளிக்கப்படுகிறது என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.
-
வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
11 Apr 2025வாரணாசி, வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
-
மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்
11 Apr 2025சென்னை, “மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.மு.க.
-
எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு
11 Apr 2025வாரணாசி, நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதேயாகும் என்று பிரதமர் நரேந்திர ம
-
மகாராஷ்டிரத்தின் 6 மாடி உணவக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
11 Apr 2025மும்பை, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் நேற்று இரவு உணவகம் இயங்கி வந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்
11 Apr 2025சென்னை, குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
-
2028 முதல் சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது: அகாடமி அறிவிப்பு
11 Apr 2025சென்னை : 2028 முதல் சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி அறிவித்துள்ளது.
-
குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் அவல ஆட்சி: இ.பி.எஸ். கடும் விமர்சனம்
11 Apr 2025சென்னை, குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்று அதி.மு.க.
-
மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு தகவல்
11 Apr 2025சென்னை : இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்
11 Apr 2025திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டது.
-
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது: எடப்பாடி வாழ்த்து
11 Apr 2025சென்னை : பாரதிய பாஷா விருது இலக்கிய விருது பெறவுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி
11 Apr 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது சீனா
11 Apr 2025பெய்ஜிங், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலை. டாக்டர் பட்டம்
11 Apr 2025நித்ரா : ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது
-
தாம்பரத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
11 Apr 2025சென்னை : தாம்பரம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
-
ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை
11 Apr 2025சென்னை, சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.