எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Sabarimala 2024-07-03](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/03/Sabarimala_2024-07-03.jpg?itok=EcS2pgFP)
திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரியாக கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு மகேஷ் மோகனரு ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள்.
இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளார். அவருக்கு பதிலாக புதிய தந்திரியாக அவரது மகனான கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட உள்ளார்.
ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்க மாதம் தொடங்குகிறது.
சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்று சபரிமலை கோவில் தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் மாலை அவரது முன்னிலையிலேயே சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளார்.
தந்திரி பொறுப்பில் இருந்து விலகினாலும், சபரிமலை விழாக்களில் கண்டரரு ராஜீவரு பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தந்திரியாக பொறுப்பேற்க உள்ள கண்டரரு பிரம்மதத்தன் தனது எட்டாவது வயதில் பூஜைகள் பற்றி படிக்க தொடங்கி இருக்கிறார்.
சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 3 days 1 min ago |
புரோட்டீன் லட்டு![]() 5 days 20 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 3 days ago |
-
வீரர்களுக்கு சோப்ரா அறிவுரை
08 Jul 202433-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்
08 Jul 2024ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
-
யோகி பாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்’
08 Jul 2024தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கின்றனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட உத்தரவு
08 Jul 2024விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட புதுச்சேரி கலால்துற
-
நெசவாளர்களின் வாழ்க்கையை செல்லும். லைஃப் இன் லூம்'
08 Jul 2024மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு அழுத்தமான ஆவணப்படம் 'Life In Loom' ஆகும்.
-
பீகாரில் இடிந்து விழுந்த 11-வது பாலம்
08 Jul 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது கடந்த 18 நாள்களில் பீகாரில் இடிந்து விழுந்த 11-வது பாலம் என்று அறியப்படுகிறது.
-
இந்த வாரம் வெளியாகிறது 'இந்தியன் 2'
08 Jul 2024உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”.
-
ம.பி.யில் இருமுறை பதவியேற்ற பா.ஜ.க. அமைச்சரால் குழப்பம்
08 Jul 2024போபால் : பா.ஜ.க. அமைச்சர் ராம்நிவாஸ் ராவத்தின் பதவியேற்பில் தவறான உச்சரிப்பால் குழப்பம் ஏற்பட்டது.
-
ரஷியா சென்றடைந்தார்: பிரதமர் நரேந்திரமோடிக்கு மாஸ்கோவில் வரவேற்பு
08 Jul 2024மாஸ்கோ : இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி.
-
நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து - இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
08 Jul 2024புதுடெல்லி : நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சுப்ரீம் க
-
அவரின் இடத்தை நிரப்புவது கடினம்: டோனிக்கு காம்பீர் பாராட்டு
08 Jul 2024புதுடெல்லி : டோனி போன்ற ஒரு கேப்டன் எப்போதும் இந்தியாவுக்கு கிடைக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், நிறைய கேப்டன்கள் வருவார்கள் போவார்கள்..
-
ககனாச்சாரி (மலையாளம்) விமர்சனம்
08 Jul 20242050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது.
-
இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்
08 Jul 2024கொழும்பு : இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
-
இந்த மாதம் வெளியாகும் டெட்பூல் & வால்வரின்'
08 Jul 2024டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
-
2024 - பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்களை வெல்லுமா இந்தியா?
08 Jul 2024பாரீஸ் : நடக்கவுள்ள 2024 - பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்களை வெல்லுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஜிம்பாப்வே டி-20 தொடர்: இந்திய அணியில் இணையும் சாம்சன், துபே, ஜெய்ஸ்வால்
08 Jul 2024ஹராரே : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரிம் மீண்டும் இணையவுள்ளதால் சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ரா
-
கூழாங்கல் தயாரிப்பாளரின் அடுத்து பாடம் 'ஜமா'
08 Jul 2024பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
-
S.R.பிரபாகரன் இயக்கும் றெக்கை முளைத்தேன்
08 Jul 2024தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, “SR பிரபாகரனின்” ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்தை கடந்த வ
-
7ஜி விமர்சனம்
08 Jul 2024ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2024.
09 Jul 2024 -
நான் ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் என் பேச்சை கேட்டிருப்பார்கள்: பிரசாரத்தில் சீமான் ஆதங்கம்
08 Jul 2024விக்கிரவாண்டி, கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை என்று தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்
-
திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
09 Jul 2024திருப்பதி : ஆனி வார ஆஸ்தான தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
-
ஒரு நாள் பயணமாக ரேபரேலி சென்றடைந்தார் ராகுல் காந்தி
09 Jul 2024லக்னோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு ஒரு நாள் பயணமாக நேற்று சென்றார்.
-
காஷ்மீர் தாக்குதல்: பாக்.கிற்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை
09 Jul 2024ஜம்மு, காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பேட்டரி காரில் அதிபர் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டிய புடின்
09 Jul 2024மாஸ்கோ, பிரதமர் மோடியை பேட்டரி காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புடின் வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.