எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காலை, இரவு தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பதியப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பாயும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகள், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக் கூடாது.
தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.கடந்த 2023-ம் ஆண்டு கனம் சுப்ரீம் கோர்ட் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும், தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 16 hours ago |
-
மற்றொரு தாக்குதலை நடத்தினால் பதிலடி மிக,மிக கடுமையாக இருக்கும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
30 Oct 2024டெல் அவிவ் : இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலின் ராணுவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2024.
30 Oct 2024 -
ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு
30 Oct 2024புதுடெல்லி : உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது.
-
காலை, இரவு தலா ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு : தமிழக காவல்துறை எச்சரிக்கை
30 Oct 2024சென்னை : காலை, இரவு தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பதியப்படும் என்று தமிழக காவல்துறை எச்சர
-
முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா: பசும்பொன் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை
30 Oct 2024கமுதி : முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையணிவித்து மரி
-
டீலர் கமிஷன் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் : மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்
30 Oct 2024புதுடெல்லி : பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியூயார்க்கில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
30 Oct 2024நியூயார்க் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
மதுரை செல்லூரில் ரூ.11.9 கோடியில் 290 மீட்டர் நீளத்திற்கு புதிய கால்வாய் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
30 Oct 2024சென்னை : மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.
-
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
30 Oct 2024மேட்டூர், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,568 கனஅடியாக சரிந்தது.
-
இன்று தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
30 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு சிகிச்சை
30 Oct 2024பெங்களூரு : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு
30 Oct 2024மதுரை, தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
-
தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
30 Oct 2024சென்னை, தீபாவளி தினமான இன்று தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளி பண்டிகை: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Oct 2024சென்னை : இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க.
-
கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
30 Oct 2024சென்னை : கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர்
30 Oct 2024லாகூர் : உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் எட்டியுள்ளது.
-
சென்னை புறநகர் ரெயில் சேவையில் இன்று மாற்றம்
30 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.31) புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை
30 Oct 2024மதுரை, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
30 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
திடீர் வெள்ளம்: ஸ்பெயினில் 51 பேர் பலி
30 Oct 2024மாட்ரிட் : ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
30 Oct 2024சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன்: தனது குழந்தைகளுக்காக வாங்கிய எலான் மஸ்க்
30 Oct 2024வாஷிங்டன் : டெக்ஸாசில் எலான் மஸ்க் தனது குழந்தைகளுக்காக 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ரூ.75.85 கோடி மதிப்பில் விருதுநகரில் கூட்டுக்குடிநீர் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
30 Oct 2024சென்னை : வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ரூ.