எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 31-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை நவம்பர் 1-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.2-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். . நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.3-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ.4 மற்றும் நவ.5-ம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 10 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2024.
30 Oct 2024 -
மற்றொரு தாக்குதலை நடத்தினால் பதிலடி மிக,மிக கடுமையாக இருக்கும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
30 Oct 2024டெல் அவிவ் : இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலின் ராணுவ
-
ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு
30 Oct 2024புதுடெல்லி : உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது.
-
முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா: பசும்பொன் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை
30 Oct 2024கமுதி : முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையணிவித்து மரி
-
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர்
30 Oct 2024லாகூர் : உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் எட்டியுள்ளது.
-
தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
30 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
30 Oct 2024சென்னை : கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியூயார்க்கில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
30 Oct 2024நியூயார்க் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது
-
திடீர் வெள்ளம்: ஸ்பெயினில் 51 பேர் பலி
30 Oct 2024மாட்ரிட் : ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
-
தீபாவளி பண்டிகை: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Oct 2024சென்னை : இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க.
-
டீலர் கமிஷன் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் : மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்
30 Oct 2024புதுடெல்லி : பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ.
-
35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன்: தனது குழந்தைகளுக்காக வாங்கிய எலான் மஸ்க்
30 Oct 2024வாஷிங்டன் : டெக்ஸாசில் எலான் மஸ்க் தனது குழந்தைகளுக்காக 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
எல்லையில் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை: இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு
30 Oct 2024வாஷிங்டன் : எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
பிரான்ஸ் தூதரிடம் கைவரிசை: டெல்லியில் 4 திருடர்கள் கைது
30 Oct 2024புதுடெல்லி : டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி சவுக் சந்தையில், பிரான்ஸ் துாதர் தியரி மாத்துவிடம் மொபைல் போனை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
இன்று தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
30 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
30 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
மும்பையில் தீபாவளி கொண்டாட்டம்: மனைவியுடன் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ பங்கேற்பு
30 Oct 2024மும்பை : மும்பையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தன் மனைவி பெகோனா கோமஸ் உடன் பங்கேற்றார்.
-
பெங்களூருவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு சிகிச்சை
30 Oct 2024பெங்களூரு : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார்.
-
உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா?- ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
30 Oct 2024சென்னை : போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாட்களாகியும் இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை.
-
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
30 Oct 2024சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
30 Oct 2024சென்னை : 2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்
30 Oct 2024பெங்களூரு : கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
-
சமூக நல்லிணக்கம் பேணியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் : த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்
30 Oct 2024சென்னை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சமூக நல்லிணக்கம் பேணியவர்.
-
காமன்வெல்த் மாநாடு: வரும் 2-ம் தேதி சபாநாயகர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்
30 Oct 2024சென்னை : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரும் 2-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்
-
நீட் நுழைவு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் : மத்திய அரசுக்கு சீரமைப்பு குழு பரிந்துரை
30 Oct 2024புதுடெல்லி : நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.