எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், தெலுங்கானாவில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணி நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெலுங்கானவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடித்தது. தற்போது ரேவந்த் ரெட்டி முதல்-மந்திரியாக உள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தெலுங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது
இதனையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தெலுங்கானா சட்டப்பேரவையில் கடந்த மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்ற தகவல் அரசுத் தரப்பில் இன்னும் வெளியிடவில்லை. தெலுங்கானாவில் ஏற்கெனவே பிஆர்எஸ் தலைமையிலான ஆட்சியில் 2014ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு 2-வது சாதி வாரி கணக்கெடுப்பாகும்.
தற்போதைய கணக்கெடுப்பு பணியில் 48,000 பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த மாதம் அரைநாள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 85,000 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வீட்டின் கதவில் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணியானது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் இடஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துப்பகிர்வு உள்ளிட்ட தகவல்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்காணிப்பு பொறுப்பாளராக ருத்ர சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்துக்கு பிறகு இரண்டாவது மாநிலமாக தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 6 days ago |
-
ஆசிரியர்களுக்கு ஊதியம் தர பணமில்லை: பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள்
05 Nov 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
-
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு
05 Nov 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக புகார்: மத்திய அமைச்சர் குமாரசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு
05 Nov 2024பெங்களூரு, போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் அவரது மகன் நிக்கிக் குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்: ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். கட்சி புகார்
05 Nov 2024ராஞ்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஜார்க்கண்ட் வருகையின் போது பாதுகாப்பு காரணம் காட்டி, மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தத
-
மேடையில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்
05 Nov 2024ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31 ல் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமரன் படம்
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Nov 2024சென்னை : தமிழகத்தில் நாளை 7-ம் தேதியன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்
-
வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
05 Nov 2024திருவொற்றியூர் : வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை, மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
05 Nov 2024மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ம் தேதி நடக்கிறது.
-
சாத் பூஜை: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
05 Nov 2024புது டெல்லி, சாத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
05 Nov 2024புது டெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி? தாய்லாந்து நீர்யானையின் கணிப்பு வீடியோ வைரல்
05 Nov 2024பாங்காக், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரில் யார் வெற்றி பெறுவார் என்று தாய்லாந்து நீர்யானை கணித்துள்ள வீடியோ வைரலாகி இருக்கிறது.
-
ராகவா லாரன்ஸ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
05 Nov 2024லோகேஷ் கனகராஜ் எழுத்தில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகிறார்.
-
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
05 Nov 2024மும்பை, பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தி.மு.க. கூட்டணி தொடரும்: திருமாவளவன் திட்டவட்டம்
05 Nov 2024திருச்சி : மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை வி.சி.க.வுக்கு இல்லை.
-
கோவை தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2024கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர
-
நில முறைகேடு விவகாரம்: இன்று லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜராவேன்: சித்தராமையா
05 Nov 2024மைசூரு, லோக் ஆயுக்தா விசாரணைக்கு இன்று காலை ஆஜராவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் ",
-
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி
05 Nov 2024சென்னை : அனைவரின் நலன் கருதி கடந்த 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன்.
-
தங்கம் விலை சற்று சரிவு
05 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம்: தந்தை, மகளை கைது செய்து விசாரணை
05 Nov 2024திருவள்ளூர், பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தை, மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை: தாய்லாந்து
05 Nov 2024பாங்காங்க், இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் 9 இந்திய வம்சாவளியினர் போட்டி
05 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு (கீழவை) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர்.
-
நகுல் நடிக்கும் தி டார்க் ஹெவன்
05 Nov 2024டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாராகும் தி டார்க் ஹெவன் படத்தை பாலாஜி இயக்குகிறார்.
-
ரங்கா இயக்கி நடிக்கும் தென் சென்னை
05 Nov 2024அறிமுக இயக்குநர் ரங்கா, தென் சென்னை என்ற புதிய படத்தை தயாரித்து இயக்கியிருப்பதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல பணிகளை கவனித்து வருகிறார். .
-
கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்
05 Nov 2024கோவை, கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பொற்கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
-
அடுத்த ஜனாதிபதி கமலாவா - டொனால்டு ட்ரம்பா? அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
05 Nov 2024வாஷிங்டன், அடுத்த ஜனாதிபதி கமலாவா - டொனால்டு ட்ரம்பா? என்பதை முடிவு செய்யும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.