முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெபனானில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 40 பேர் பலி

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      உலகம்
Lebanon-2024-11-07

லெபனான்,  லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல் ராணுவம் குடியிருப்புகளை குறிவைத்து குண்டுகளை வீசியதில் 40 பேர் கொல்லப்பட்டனர். போர் தொடங்கிய முதல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளித்துவரும் நட்பு நாடுகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் கலையெடுப்பதாக கூறி அந்நாட்டின் மீது ஓராண்டாக நடத்தப்பட்ட தாக்குதலில் 3000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் தெற்கு கிராமங்களை குறிவைத்து இஸ்ரேலக் குண்டு மழை பொழிந்தது. பால்பேக் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குடியிருப்புகளில் இருந்தவர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் 53 பேர் படுகாயம் அடைந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியோரை தேடும் பணி தொடர்கிறது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனான் நேற்று முன்தினம் 50 ஏவுகணைகளை அந்நாட்டு ராணுவத்தளத்தை குறிவைத்து வீசியது. இதில் சேமிப்பு கிடங்கு ஒன்று மட்டுமே சேதமடைந்திருப்பதாகவும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து