எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : இம்ரான்கானை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாகக் கூறி தொடரப்பட்ட சிபர் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிபர் வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஜனவரி 30-ம் தேதி இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து, அரசு பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. அப்போது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, ராவல்பிண்டி போலீசார் அவரை கைது செய்தனர்.
இம்ரான் கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூடவுன் காவல் நிலையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில், இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரை விடுதலை செய்ய கோரி இம்ரான்கான் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர் ஆகிய நகரங்களை தலைநகர் இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதன்மூலம் தலைநகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதே போல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
அவதூறு பரப்பும் வீடியோக்கள்: நீக்கக்கோரி யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்
23 Nov 2024சென்னை : அவதூறு பரப்பும் வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி: ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம்: வலுவான நிலையில் இந்தியா
23 Nov 2024பெர்த் : பெர்த் முதல் டெஸ்ட் போட்டி 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால், ராகுலில் அபார பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 218 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி வலுவான நிலைய
-
தி.மு.க. யாருக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்தது கிடையாது : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
23 Nov 2024திண்டுக்கல் : தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
-
14 மாநிலங்களில் 48 சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்
23 Nov 2024புதுடெல்லி : இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
-
38 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஜோடி சாதனை
23 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடித்தனர்.
-
மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்பதில் பிரச்சினை ஏதும் இல்லை : தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
23 Nov 2024மும்பை : மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்பதில் பிரச்சினை இல்லை என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
-
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்: டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் சாதனை
23 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்கள் அடித்தன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடித்து புதி
-
2 மாநில தேர்தல் முடிவுகள் வெளியீடு: மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி : ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம். கூட்டணி வெற்றி
23 Nov 2024மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
-
பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி
23 Nov 2024பாட்னா : பீகார் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
-
மல்லிகார்ஜூனா கார்கேவிடம் வாழ்த்து பெற்ற பிரியங்கா காந்தி
23 Nov 2024புதுடெல்லி : பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2024
24 Nov 2024 -
இன்று ஐ.பி.எல். மெகா ஏலம்
23 Nov 2024ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்
-
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி
23 Nov 2024மும்பை : சட்டசபை தேர்தல் வெற்றிக்காக மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
வெளிநாட்டுகளில் அதிக விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
23 Nov 2024பெர்த் : வெளிநாட்டுகளில் அதிக விக்கெட்கள் கைப்பற்றி, சுமார் 78 சதவீதம் வெளிநாட்டு மண்ணில் விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனையை ஜஸ்ப்ரிட் பும்ரா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2024
24 Nov 2024 -
விடுமுறை நாள்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
24 Nov 2024திருவனந்தபுரம் : விடுமுறை நாளான நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2024
24 Nov 2024 -
தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
24 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்
24 Nov 2024புதுடெல்லி : அதானி விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட
-
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி
24 Nov 2024பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
இந்தியாவின் வாக்கு எண்ணும் முறை: எலான் மஸ்க் பாராட்டு
24 Nov 2024வாஷிங்டன் : இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டன.
-
நாகர்கோவில் புனித சவேரியார் பேராலய திருவிழா தொடங்கியது
24 Nov 2024நாகர்கோவில் : நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் இங்கிலாந்து மன்னர்
24 Nov 2024லண்டன் : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் விரைவில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்: பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்
24 Nov 2024இஸ்லாமாபாத் : இம்ரான்கானை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படு
-
தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
24 Nov 2024சென்னை : தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.