முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      தமிழகம்
DMK-2024-12-05

சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தி.மு.க சார்பில்  நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் , காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது. 

 மேலும் இந்த புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்,  ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தி.மு.க சார்பில்  நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. கொடியசைத்து வாகனத்தை முதல்வர்  மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்தார்  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து