முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட்: விபத்தில் 3 பேர் பலி

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
Accident-1

Source: provided

ராஞ்சி: ஜார்கண்டில் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

ஜார்கண்டின் கும்லா மாவட்டத்தில் உள்ள பாசியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனச் சோதனை சாவடிக்கு அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கும்லா எஸ்பி ஷம்பு குமார் சிங் கூறுகையில், " பேருடன் சென்ற கார், சோதனை சாவடி அருகே பீடி இலைகளை ஏற்றி வந்த லாரி மீது மோதியது. காரில் இருந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு சிம்டேகாவிலிருந்து ராஞ்சிக்கு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இறந்தவர்கள் ராஞ்சியில் உள்ள பிஸ்கா மோர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், ரத்தன் கோஷ் மற்றும் பவன் சாஹு என அடையாளம் காணப்பட்டனர்" என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து