எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை விமான நிலையத்தில் 3.6 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அப்போது, விமானத்தில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் யாருக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்தார். அவரது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2024.
25 Dec 2024 -
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
25 Dec 2024சென்னை, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
25 Dec 2024கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது - விசாரணை: மாணவர்கள் திடீர் போராட்டம்
25 Dec 2024சென்னை, மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு
25 Dec 2024வாஷிங்டன், விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளது.
-
2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (27-ம் தேதி) சென்னை வர உள்ளார். தமிழக பா.ஜ.க.
-
ஊழல் புகார் எதிரொலி: செபி தலைவர் மாதபி பூரி நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்
25 Dec 2024புதுடெல்லி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.
-
தங்கம் விலை சற்று உயர்வு
25 Dec 2024சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சாதிவாரி, மக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கேட்பாரா அன்புமணி? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி
25 Dec 2024சென்னை, சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ்.
-
கஜகஸ்தானில் பயங்கரம்: பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்
25 Dec 2024அக்டாவ், கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
-
தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
25 Dec 2024சென்னை, தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் தாக்குதல்: காசா பகுதியில் 20 பேர் பலி
25 Dec 2024கெய்ரோ, இஸ்ரேல் திடீர் தாக்குதலில் காசா பகுதியில் 20 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்: பிரதமர் மோடி, இ.பி.எஸ். விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2024புதுடில்லி, 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்' என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா:வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Dec 2024சென்னை, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் வேற்றுமையை கிள்ளி
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதில்
25 Dec 2024புதுடெல்லி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு குறித்து காங்கிஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
-
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜன. 3-ல் வைகோ தலைமையில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
25 Dec 2024சென்னை, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானில் 46 பேர் பலி
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
-
37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு
25 Dec 2024அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
தகவல்களை திரட்டும் அதிகாரம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை: ஆம் ஆத்மிக்கு டெல்லி அரசு எதிர்ப்பு
25 Dec 2024புதுடெல்லி, ஆம் ஆத்மியின் நலதிட்ட அறிவிப்புக்கு எதிராக டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சித்துறை புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
முதல்வர் அதிஷியை கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் சதி: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
25 Dec 2024புதுடெல்லி, பொய் வழக்கில் டெல்லி முதல்வர் அதிஷியை கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் சதி செய்வதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது டெல்ல
-
மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர்: வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
25 Dec 2024சென்னை, மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் என்று வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
228-வது நினைவு தினம்: வேலுநாச்சியார் உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2024சென்னை, வேலுநாச்சியாரின் 228-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்க பாடகி
25 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி நன்றி தெரிவித்துள்ளார்.
-
மெரினா உணவுத்திருவிழா: ரூ.1.50 கோடிக்கு விற்பனை
25 Dec 2024சென்னை, மெரினா உணவுத்திருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவு தயாரிப்புகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதி
25 Dec 2024சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.