எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு, இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக வாசலில் மாணவர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடுநிலையான விசாரணை வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிர்வாகம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பதிவாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
டிஜிட்டல் கைது என்ற நடைமுறை இல்லை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் தகவல்
25 Dec 2024பெங்களூரு, நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை.
-
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
25 Dec 2024சென்னை, மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு
25 Dec 2024அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதி
25 Dec 2024சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானில் 46 பேர் பலி
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
-
கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்க பாடகி
25 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி நன்றி தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வெளியீடு: ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடம்
25 Dec 2024துபாய்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்ப்ரிட் பும்ரா. மேலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரஷித் விளையாட மாட்டார்?
25 Dec 2024ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
25 Dec 2024சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கும் என்று தெரிவித்துள் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான
-
தங்கம் விலை சற்று உயர்வு
25 Dec 2024சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மெரினா உணவுத்திருவிழா: ரூ.1.50 கோடிக்கு விற்பனை
25 Dec 2024சென்னை, மெரினா உணவுத்திருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவு தயாரிப்புகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தகவல்களை திரட்டும் அதிகாரம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை: ஆம் ஆத்மிக்கு டெல்லி அரசு எதிர்ப்பு
25 Dec 2024புதுடெல்லி, ஆம் ஆத்மியின் நலதிட்ட அறிவிப்புக்கு எதிராக டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சித்துறை புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்காவின் தேசிய பறவை அறிவிப்பு
25 Dec 2024வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
'இசை முரசு' ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாள்: காலங்கள் கடந்து வாழ்வார் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
25 Dec 2024சென்னை, 'இசை முரசு' ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளில் காலங்கள் கடந்து வாழ்வார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
4.4 ரிக்டர் அளவில் ஆப்கானில் நிலநடுக்கம்
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு
25 Dec 2024மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின்
-
தேசிய 46-வது மகளிர் கைப்பந்து போட்டி: சுழற்சி லீக்போட்டிக்கு தமிழ்நாடு அணி தகுதி
25 Dec 2024திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 46வது தேசிய மகளிர் இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக மாநில மகளிர் அணி வலிமைமிக்க கேரள அணியை வென்று
-
ஆலோசனைகளை வழங்கி இளம் வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
25 Dec 2024மெல்போர்ன்: இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை - ரோகித் சர்மா
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மெல்போர்னில் மோதல்
25 Dec 2024மெல்போர்ன்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர் சமனில்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2024.
26 Dec 2024 -
200 தொகுதிகளை தாண்டி வெல்லும் நிரந்தர கூட்டணி தி.மு.க. கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
26 Dec 2024சென்னை, “தி.மு.க.
-
அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2024சென்னை, ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.