எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது.
நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 20-ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இதற்கிடையே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://dbt2025.ntaonline.in/ என்ற இணையதள வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் மார்ச் 5, 6-ம் தேதிகளில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 days ago |
-
நடிகை விஜயலட்சுமி விவகராம்: சீமானின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
02 Mar 2025புதுடில்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) விசாரிக்கிறது.
-
கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா
02 Mar 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
-
முதல்முறையாக மாநில நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறது தமிழக அரசு
02 Mar 2025சென்னை : தமிழ்நாட்டில் முதல்முறையாக சட்டசபையில் வரும் 14-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
-
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடிவு
02 Mar 2025சென்னை: தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு
02 Mar 2025சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
-
இனி நிம்மதியாக இருக்க முடியாது: சீமான் மீது நடிகை சாபம்
02 Mar 2025சென்னை: சீமான் இனி நிம்மதியாக இருக்கமுடியாது என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ளார்.
-
உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டாலர் பிரிட்டன் நிதியுதவி
02 Mar 2025லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்கு பிறகு பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ஐரோப்பிய தலைவர்களை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்திக்கவுள்
-
நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது தனியார் விண்கலம் 'புளூ கோஸ்ட்'
02 Mar 2025வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்தின் விண்கலம், நிலவில் நேற்று வெற்றிகரமாக தரை இறங்கியது.
-
மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தில் 41.3 லட்சம் பேர் பயன் தமிழக அரசு தகவல்
02 Mar 2025சென்னை: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
-
தி.மு.க. கூட்டணி உடையும் என்ற ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது: திருமாவளவன்
02 Mar 2025சென்னை:தி.மு.க. கூட்டணி உடையும் என்பது ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
காஸாவுக்குள் உதவிப்பொருள்கள் செல்வதை நிறுத்தியது இஸ்ரேல்
02 Mar 2025டெல்அவிவ்: காஸா பகுதிக்குள் உதவிப் பொருள்கள் நுழைவதை நிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
02 Mar 2025தென்காசி : மழை காரணமாக குற்றால அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
அரையிறுதியில் இந்திய அணியின் விருப்பம் எதுவாக இருக்கும்? சுனில் கவாஸ்கர் கருத்து
02 Mar 2025துபாய் : அரையிறுதியில் எந்த அணியை எதிர்கொள்ள இந்திய அணி விரும்பும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை கூறியுள்ளார்.
-
ஆக்ராவில் விப்த்து: 5 பேர் பலி
02 Mar 2025ஆக்ரா: ஆக்ராவில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் இன்று 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா
02 Mar 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுகள் உலகளவில் மிகவும் பிரபலம்.
-
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து மருமகனை நீக்கினார் மாயாவதி
02 Mar 2025புதுடில்லி: பகுஜன் சமாஜில் அதிரடி மாற்றமாக, பகுஜன் சமாஜின் தலைவரும் உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி,கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் மருமகன் ஆகாஷ் ஆனந்தை நீக்கி
-
பாகிஸ்தான், ஈரானில் இருந்து ஆப்கன் அகதிகள் நாடுகடத்தல்
02 Mar 2025காபூல்: பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து சுமார் 613 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மார்க் ஜூக்கர்பெர்க்
02 Mar 2025லண்டன்: மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவியின் பிறந்தநாளில், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
-
பொலிவியாவில் விபத்து: 37 பேர் பலி
02 Mar 2025சக்ரி: பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 37 பேர் பலியானார்கள்.
-
சென்னையில் பிரேசில் லெஜண்ட்ஸ் கால்பந்து போட்டிக்கான முன்பதிவு
02 Mar 2025சென்னை : பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியா ஆல் ஸ்டார் அணிகள் மோதும் கால்பந்து போட்டி வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
-
உத்தரகண்ட் பனிச்சரிவு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
02 Mar 2025டெஹ்ராடூன்: உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
இறுதியில் கேரளாவை வீழ்த்தி 3-வது முறை ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா
02 Mar 2025நாக்பூர் : ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கேரளத்தை வீழ்த்தி விதர்பா சாம்பியன் பட்டம் வென்றது.
-
உ.பி.-குஜராத் இன்று மோதல்
02 Mar 20255 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. அங்கு 6 போட்டிகள் நடைபெற்றது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்கியது
02 Mar 2025புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் நேற்று அதிகாலை முதல் முடங்கியுள்ளதாகப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-03-2025.
03 Mar 2025