Idhayam Matrimony

இந்தி தெரியாததால் எந்த கஷ்டமும் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2025      தமிழகம்
Kanimozhi 2023-10-13

Source: provided

சென்னை : இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தி.மு.க.வினரின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் இந்தி படிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். யார் படிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்ததில்லை. இந்தி படித்ததால் உங்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள். இந்தி படிப்பதால் என்ன கிடைக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. நானும் டெல்லியில் இருக்கிறேன். இந்தி தெரியாததால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை." இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து