முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 12 மார்ச் 2025

  • மதுரை கூடல்ழகர் உபய நாச்சியார்களுடன் தேபோற்ச்சவம்.
  • நெல்லை நெல்லையப்பர் சபாபதி அபிசேகம். 
  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் ரதம். 
  • கும்பகோணம் சாரங்கபாணி,திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப்பெருமாள் தெப்பம். 
  • திருவொற்றியூர் மகிழடி சேவை.
  • திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தல்.
  • மதுரை நன்மைதருவார் மாசி மகம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி மயில்,சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. 
  • காரமடை,திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்,குடந்தை பெரு வயல் முருகன் இத்தலங்களில் ரதம்.
  • அகோபிலமடம் ஸ்ரீமத் 19வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். 
  • திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணாப் பெருமாள்  மரத்தோலுக்கினியானில் பவனி.
  • நத்தம் மாரியம்மன் புறப்பாடு.
  • காங்கேயம் முருகன் இந்திர விமானம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago