முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து த.வெ.க போராட்டம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
Vijay 2023-12-30

சென்னை, வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்படும் என்று த.வெ.க அறிவித்துள்ளது.

மக்களவையில்  வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஏப்ரல் 4) போராட்டம் நடத்துமாறு நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் உத்தரவு என தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து