எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சில கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது, கூட்டணி குறித்து கவலைப்படாமல், தேர்தல் பணிகளைச் செய்யுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது. தி.மு.க.வின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்
25 Apr 2025புதுடெல்லி, காஷ்மீர் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் மீது போரா? - திருமாவளவன் கருத்து
25 Apr 2025திருச்சி : பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும்.
-
ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
25 Apr 2025கோவை : கோவயைில் உள்ள ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2025
25 Apr 2025 -
பயங்கரவாதத்துக்கு துணை போனதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
25 Apr 2025புதுடெல்லி : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜ
-
தீர்க்கத்துடன் செயல்படுகிறார்: கவர்னருக்கு துணை ஜனாதிபதி பாராட்டு
25 Apr 2025ஊட்டி : கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.
-
ஊட்டியில் கவர்னர் கூட்டிய மாநாடு: மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு
25 Apr 2025ஊட்டி, ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நேற்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: தமிழ்நாடு கவர்னர் குற்றச்சாட்டு
25 Apr 2025ஊட்டி, மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால் தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவ
-
தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு
25 Apr 2025சென்னை, கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சிகள் ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது இந்தியா
25 Apr 2025டெல்லி : சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியது.
-
அடுத்த தொடரில் காணாமலும் போகலாம்: சூர்யவன்ஷி குறித்து சேவாக்
25 Apr 2025புதுடெல்லி : சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் பார்க்க முடியாமலும் போகலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
-
நெல்லை இருட்டுக்கடைக்கு உரிமை கோரும் நயன் சிங்..!
25 Apr 2025நெல்லை : உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தனக்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.;
-
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 50 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு
25 Apr 2025டெல்அவீவ் : காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டுவீசி அழிப்பு
25 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர்.
-
வருகிற மே 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
25 Apr 2025சென்னை, தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி.
-
நிதானத்தை கடைப்பிடியுங்கள்: இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள்
25 Apr 2025ஸ்டீபன் டுஜாரிக், இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை: அமைச்சர் பாராட்டு
25 Apr 2025சென்னை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாக். வான் வெளியை பயன்படுத்த தடை: இந்திய விமான கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு
25 Apr 2025புதுடில்லி, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வும், நேரமும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
எல்லையில் போர்ப் பதற்றம்..? ஸ்ரீநகரில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர முக்கிய ஆலோசனை
25 Apr 2025ஸ்ரீநகர், இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
-
இன்று போப் இறுதிச்சடங்கு: பங்கேற்க வாடிகன் சென்றார் : ஜனாதிபதி திரெளபதி முர்மு
25 Apr 2025புதுடில்லி, கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் ச
-
என் நேர்மை கேள்விக்குள்ளாவது வருத்தம் அளிக்கிறது: நீரஜ் சோப்ரா
25 Apr 2025புதுடெல்லி : எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு
25 Apr 2025காஞ்சி : காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
25 Apr 2025புதுடெல்லி : வக்பு சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
-
20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்: யூடியூப் தகவல்
25 Apr 2025வாஷிங்டன் : 20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் தமிழகம் முழுவதும் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் : 9,000 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Apr 2025சென்னை : ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும்.