Idhayam Matrimony

ஹோட்டலில் வரிசையில் நின்று சாப்பிட்ட சீன அதிபர்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்கிங், டிச.31 - ஹோட்டலில் ஆய்வு நடத்த சென்ற அதிபர் அங்கு வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட்டார். இது இங்கு நடக்கவில்லை. சீனாவில் நடந்துள்ளது. 

சீனாவில் அதிபராக இருப்பவர் ஸி ஜின்பிங். இவப் பெய்கிங் நகரில் உள்ள ஹோட்டலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் அனைவரும் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டனர். எனவே இவரும் வரிசை யில் நின்று உணவை வாங்கினார். 

பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ரொட்டி வகைகள், வெங்காய பன் ரொட்டி வகைகள், பச்சை காய்கறிகள்  வறுத்த ஈரல் போன்றவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்டார்.  சாப்பிட்ட உணவுக்காக 220 ரூபாயைக் கொடுத்தார். அதிபர் தங்களுடன் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு அவரைப் பாராட்டினர்.   

சீனாவில் இதுவரை உயர் பதவியில் இருந்தவர்கள் எவரும் தங்களது பங்களாக்க+ளை விட்டு வெளியே வருவதில்லை.  ஆனால் இதற்கு விதி விலக்காக அதிபர் நடந்து கொண்டார். இவரைப் பாராட்டி இணையதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago