முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: புதன்கிழமை, 3 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
தொழில் மற்றும் வியாபாரத்தால் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அமைவர்.
ரிஷபம்
taurus-rishibum
பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மிதுனம்
gemini-mithunum
நம்பத் தகுந்த அநேக நண்பர்களின் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
சுகக் குறைவும், பெண்களால் பேரிழப்பும் ஏற்படலாம். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியோரையும், அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.
மகரம்
capricorn-magaram
சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தைத் தவிருங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் வெற்றிக்கான படிகளில் ஏறுங்கள். உடற்சோர்வு ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
தொழில் அல்லது வியாபார மாற்றங்கள் ஏற்படலாம். பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும். பெரியோர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம்.
சிம்மம்
leo-simmam
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
பொதுச் சேவைகளில் நாட்டம் செல்லும். மாற்றங்களையும், பயணங்களையும் விரும்புவார் மனைவி. குறுகிய மனமும் பொறாமை குணமும் தலைதூக்கும்.
மீனம்
pisces-meenam
கல்வியில் உங்கள் திறமைகளைக் காட்டினாலும் தடைகளும் ஏற்படும். அனைவராலும் மதிக்கப் படுவீர்கள். இனிய பேச்சுக்களால் பெண்கள் மூலமாக இலாபம் அடைவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகளின் மகிழ்ச்சியால் மனம் மகிழும். அழகிய மனைவி அமைவாள். கல்வியில் தடைகள் ஏற்படலாம். நல்ல ஆலோசகராக விளங்குவீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணிமாற்றங்கள் ஏற்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கெடுபிடி இருக்கலாம். சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
இன்று உங்கள் மனம் அலைபாயும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் மற்றும் பணிகள் மேம்பாடும், பதவி உயர்வும் ஏற்படலாம். பல வழிகளில் பணம் வரும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago