எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பன்னீர் மஞ்சூரியன்
பன்னீர் மஞ்சூரியன் செய்யத் தேவையான பொருட்கள்.
- பன்னீர் - 300 கிராம்.
- மைதா மாவு - 4 ஸ்பூன்.
- கான் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
- சோயா சாஸ் - 5 ஸ்பூன்.
- இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
- சோம்பு - ஒரு ஸ்பூன்.
- மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
- சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
- தக்காளி கெட்சப் - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;--
- ஒரு தட்டில் 300 கிராம் பன்னீரை எடுத்து அதை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நீளமாக நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போடவும்,இதனுடன் 4 ஸ்பூன் மைதா மாவு,கான் பிளவர் மாவு 4 ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,சோயா சாஸ் 2 ஸ்பூன்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன், மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொறிக்கவும்,திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் நீளமாக நறுக்கிய ஒரு குடைமிளகாய்,சோம்பு ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,தக்காளி கெட்சப் ஒரு ஸ்பூன் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் 2 ஸ்பூன் கான் பிளவர்மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி எண்ணெயில் பொறித்த பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை தூவி விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பன்னீர் மஞ்சூரியன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 46 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
புள்ளிப்பட்டியலில் முதலிடம்: கொல்கத்தா அணி புதிய மைல்கல்
16 May 2024கவுகாத்தி:பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கொல்கத்தா அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
-
இன்னும் 2 ஐ.பி.எல். தொடர்களில் விளையாடுவார் எம்.எஸ்.டோனி பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை
16 May 2024சென்னை:மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவி
-
சைகை மொழியில் டி20 வர்ணனை
16 May 2024மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நாளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2024.
17 May 2024 -
கனமழை எச்சரிக்கை: 3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
17 May 2024ஊட்டி : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.
-
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?: மின்வாரியம் விளக்கம் : வாட்ஸ்அப்பிலும் இனி கட்டணம் செலுத்தலாம்
17 May 2024சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
-
போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 May 2024சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
நீண்ட காலம் விளையாட முடியாது:ஓய்வு குறித்து விராட் கோலி
16 May 2024பெங்களூரு:நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ள விராட் கோலி, ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று அவர்
-
ஐ.பி.எல் 65-லீக் ஆட்டம்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
16 May 2024ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
-
மும்பை விளம்பர பதாகை விபத்து: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம்
17 May 2024சென்னை : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக நீடிப்பு
17 May 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
17 May 2024சென்னை : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு
-
சுப்ரீம்கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில்சிபல் தேர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
17 May 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
17 May 2024சென்னை : மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வான்கார்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக சலீம் ராம்ஜி நியமனம்
17 May 2024நியூயார்க் : உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.).
-
வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
17 May 2024பியாங்கியாங் : அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப்பயிற்சியை தொடர்ந்து வடகொரியா நேற்று பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
-
மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் : காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
17 May 2024புதுடில்லி : மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
-
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
17 May 2024தென்காசி : பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
-
உக்ரைன் மீதான போருக்கு அரசியல் தீர்வுதான் வழி : ரஷ்யா, சீனா கருத்து
17 May 2024பெய்ஜிங் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று புடின், ஜி ஜின்பிங் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 2 கி.மீ. வரிசையில் நின்று தரிசனம்
17 May 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்திற்காக 2 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
-
துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
17 May 2024சென்னை : அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
-
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 May 2024சென்னை : தேனி தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 நாட்களுக்குகனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை வரை நீட்டிப்பு
17 May 2024சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி.
-
பொது இடமாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடதல் அவகாசம் : மே 25 வரை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை
17 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் கட்டுப்போட்ட கையுடன் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்
17 May 2024பிரான்ஸ் : பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் காயத்திற்காக கட்டுப்போட்ட கையுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.