முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காதுவலி குணமாக | காதில் ஈ புகுந்தால் வெளியேற | காதில் சீழ்

siddha-1

  1. காதுவலி குணமாக  ;-- மணத்தக்காளி கீரையையும்,துளசி இலையையும் சம அளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
  2. காது அடைப்பு கட்டி ;-- தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
  3. காதில் ஈ புகுந்தால் வெளியேற ;-- குப்பைமேனி சாறும்,சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுக்கள் விட்டால் வெளியேறி விடும்.
  4. காதுவலி ;-- எலுமிச்சம்பழ சாறு 4 துளி காதில் விடலாம்.
  5. சீழ் வருதல் நிற்க ;-- தைவேளை இலைசாறு ஒரு துளி விடலாம்.
  6. காது மந்தம் ;-- திருநீற்றுப் பச்சிலையை வாட்டி பிழிந்து சாறு இரண்டொரு துளி காதில் விடலாம்.
  7. காது குத்தல் நிற்க ;-- பெருங்காயத்தைப் பொறித்து தேங்காய் எண்ணெய்யில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இரு துளிகள் காதில் விடலாம்.
  8. கதாடைப்பு தீர ;-- சிறு தேட் கொடுக்கு இலைச்சாறு நல்லெண்ணையில் சம அளவு கலந்து'காய்ச்சி காதில் 2 சொட்டு விட தீரும்.
  9. காது செவிடு சரியாக ;-- கொன்றைவேர்ப்பட்டை மற்றும் முருங்கைவேர்பட்டையை அரைத்து துணியில் பிழிந்து சாறு  2 சொட்டு காதில் விட காது செவிடு சரியாகும்.
  10. காதில் கிருமி ஒழிய ;-- ஆமணக்கு பூசாறு,வசம்பு,மணத்தக்காளி இலைச்சாறு,வெள்ளைப்பூண்டு சாறுஇதில் எதாவது ஒரு சாறு காதில் விட கிருமி ஒழியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago