முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உடல் பலம் பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-4

உடல் பலம் பெற ;- தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.

உடல் பலம் பெற;-- அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

உடல் பலம் பெற ;-- ரஸ்தாளி வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

உடல் அசதி போக ;-- நெல்லிக்கனி உடல் அசதியைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

சுறுசுறுப்பாக இருக்க ;-- ரோஜா இதழ்களை சாப்பிட வேண்டும்.

தேக பலம் கூட ;-- மிளகரணை காய் மற்றும் வேர் பட்டையை கஷாயம் செய்து 2 வேளை சாப்பிட்டு வர தேக பலம் கூடும்.

உடலில் சத்துக்கள் பெருக ;-- அறுகீரையில்  நெய் சேர்த்து உண்டு வர உடல் சத்துக்களை பெருக்கி  உடல் வலிமையடையும்.

தேகம் பலப்பட ;-- அம்மான் பச்சரிசி இலையை, தூதுவளை இலையுடன் சேர்த்து உண்ணலாம்.

உடல் புஷ்டியாக ;- இரவு படுக்கும் முன் பேரிச்சம் பழம் சாப்பிட்டு பால் குடிக்க உடல் புஷ்டியாகும்.

நோய்கள் முறிய ;-- வேப்ப இலையை பசும்பாலில் அரைத்து குடிக்க நோய்கள் முறியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago