முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அமுக்கிரா கிழங்கின் மருத்துவ பலன்கள்

  1. அமுக்கிரா கிழங்கு கசப்பு சுவை கொண்டது. 
  2. வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா கிழங்கு சிறந்த மருந்து.
  3. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து பயன்படுத்தினால் ஆண்மை தன்மை அதிகரிக்ககும்.
  4. அமுக்கிரா கிழங்கு பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
  5. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து  பயன்படுத்தினால் உடல் உறுதி,அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.
  6. உடலுக்கு ஊட்டமளித்து, மனதிற்கு உற்சாகத்தையும் அமுக்கிரா கிழங்கு வழங்குகிறது. 
  7. அமுக்கிரா கிழங்கு, நில பழங்கிழங்கு,தண்ணீர்விட்டான் கிழங்கு,ஓரிதல்தாமரை ஆகியவற்றை  நன்றாக அரைத்து தனியாக வைத்துக்கொண்டு பாதாம்பருப்பு 50 கிராம்  மற்றும்  பிஸ்தாபருப்பு 50 கிராம்  ஆகியவற்றையும்  நன்றாக அரைத்து இரண்டு பொடியையும் கலந்து தண்ணீர் அல்லது  திராட்சை பழச்சருடன் சாப்பிட்டு வந்தால் இல்லறம் இன்பமாகும். 
  8.  திறமையையும் உடல் வலிமையையும் அமுக்கிரா கிழங்கு அதிகரிகிறது. 
  9. நோய் எதிர்ப்பு சக்தியை அமுக்கிரா கிழங்கு அதிகரிக்கும். 
  10. அமுக்கிரா கிழங்கு மூளையின் செயல்பாட்டினை பெருக்கும். ஞாபக சக்தி மற்றும் திறமைய அதிகரிக்கும்.
  11. அமுக்கிரா கிழங்கு நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மூட்டுகளின் வீக்கத்தை குறைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago