முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கண் கூட திறக்காத நாய்க்குட்டியை தூக்கிச் சென்ற குரங்கு 3 நாட்களுக்குப் பின் வந்து விட்டு சென்றது...!

In a town in Malaysia, suddenly a monkey came from somewhere & took a 2-week-old dog and went to the forest. The mother puppy screamed on seeing her puppy being taken away by a monkey. The locals tried to get the puppy back from the monkey, but failed to do so. Finally, after 3 days, the money released the puppy from its grasp and went to the forest. மலேசியாவில் வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊரில், ஒருவர் வளர்த்து வந்த நாய் ஈன்றிருந்த குட்டிகளில், ஒரு 2 வாரமே ஆன கண்கூட திறக்காக நாய்க்குட்டியை திடீரென எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று டக்கென்று தூக்கிக் கொண்டு மரத்துக்கு மரம் தாவி வனத்துக்குள் சென்று விட்டது. நாய்க்குட்டியோ கதறுகிறது. உள்ளூர் மக்களோ குரங்கிடமிருந்து நாய்க்குட்டியை மீட்க படாதபாடு படுகிறார்கள்... மனிதர்கள் ஏறமுடியாத உச்சாணி கொம்புகளில் நாய்குட்டியை வைத்துக் கொண்டு இலைகளை, காய்களை பறித்து தின்றபடி குரங்கு இருந்துள்ளது. ஒரு வழியாக 3 நாட்களுக்குப் பின் நாய்க்குட்டியை தனது பிடியிலிருந்து விடுவித்து வனத்துக்குள் சென்று விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago