முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வானில் வாத்து படம் வரைந்து பைலட் அசத்தல் ஆச்சரிய செய்தி வைரல்...!

An American pilot drew a picture of a duck in the sky through his path. He flew a 45-year-old Cessna Flight N8642U aircraft from Fort Lauderdale, Florida, USA. He flew for about an hour between Fort Lauderdale and Amocli Airport, drew this picture and then landed at Amocli Airport. His duck map route has gone viral in social media. அமெரிக்க விமானி ஒருவர், தனது வழித்தடத்தின் மூலம் வானில் வாத்து படம் வரைந்து அசத்தியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Fort Lauderdale என்ற இடத்திலிருந்து, 45 ஆண்டுகள் பழமையான Cessna Flight N8642U aircraft என்ற விமானத்தில் பறந்து சென்று இதை நிகழ்த்தியுள்ளார். Fort Lauderdale மற்றும் Amocli Airport இடையே சுமார் ஒரு மணி நேரம் பறந்து இந்த படத்தை வரைந்து பின் Amocli Airport இல் தரையிறங்கினார். அவரது வாத்து வரைபட வழித்தடம் நெட்டில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago