முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கண்டெய்னர் லாரியை பந்தாடிய சூறாவளி திக் திக் வீடியோ வைரல்...!

Karl Beyer was driving a container truck in the Pennsylvania area of the United States. When he was approaching Horsham, Pennsylvania, a hurricane with 130 miles per hour came. Many objects were flying and the trees were uprooted because of that hurricane. He parked the truck in the middle of the road and took a picture while the hurricane overturned his truck. See that terrifying video. அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரியை ஓட்டிச் செல்கிறார் Karl Beyer என்பவர். பென்சில்வேனியாவில் Horsham என்ற இடத்தின் அருகே சென்ற போது, மணிக்கு 130 மைல் வேகத்தில் சூறாவளி தாக்குகிறது. பொருள்கள் எல்லாம் பறக்கின்றன. மரங்கள் வேரோடு சாய்கின்றன.இவர் நடுரோட்டில் லாரியை நிறுத்தி விட்டு படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே சூறாவளி இவரது லாரியை புரட்டி வீசுகிறது. அந்த திக்...திக்.. நிமிடங்களை நீங்களும் பாருங்கள் மக்களே...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago