முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

டிரோன் விமானத்தை தாக்கும் பருந்து | அட்டகாச வீடியோ வைரல்...

Currently, it is a breeding season of Australian Magpies birds in Australia. So they intimidate other low-flying birds out of the sky. A video of an Australian Magpies bird chasing and attacking a drone, by thinking it as a bird, has gone viral. Ben Roberts, from Harrison, took video of it and posted it on social media. ஆஸ்திரேலியாவில் தற்போது Australian Magpies எனப்படும் பறவைகளின் இனப் பெருக்கக் காலம் என்பதால் வான் வெளியில் தாழப் பறக்கும் மற்ற பறவைகளை அவை மிரட்டி விரட்டுகின்றன. ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ரா அருகே வானில் பறந்த டிரோனை Australian Magpies பறவை ஒன்று விரட்டி சென்று தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. கான்பெர்ராவின் புறநகர் பகுதியான Harrison என்ற இடத்தைச் சேர்ந்த Ben Roberts என்பவர் இதை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago