முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வண்ணத்துப்பூச்சியுடன் வம்பிழுக்கும் நாய்க்குட்டி மகிழ்ச்சி வீடியோ வைரல்...!

In a recent video released on the net, the scene of a puppy playing with a butterfly has gone viral. The butterfly sits alternately on the dog's nose and legs, making it difficult for the puppy. That 35 seconds video, has enough charm to attract viewers. அண்மையில் நெட்டில் வெளியான வீடியோ ஒன்றில் நாய்க்குட்டி ஒன்று வண்ணத்துப்பூச்சியுடன் வம்பிழுக்கும் காட்சி வைரலாகியுள்ளது. அந்த வண்ணத்துப்பூச்சியும், தம்பி உன்னை விடுவேனா பார் என்று சொல்லும் விதமாக, நாயின் மூக்கிலும், அதன் குட்டி கால்களிலும் மாறி மாறி அமர்ந்து நாய்க்குட்டியை திணறடிக்கிறது. வெறும் 35 விநாடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோ பார்ப்பவரின் மனதை எல்லாம் அள்ளிக் கொள்ளும் அழகை கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago