முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிறுநீர் எரிச்சல் குணமாக | சொட்டு மூத்திரம் எரிச்சல் தீர | நீர்கடுப்பு | நீர்சுருக்கு | கெட்ட நீர்,சிறுநீர் வழியாக வெளியேற | நீரழிவு அலர்ஜி குணமாக

siddha-4

  1. சிறுநீர் எரிச்சல் குணமாக ;-- அன்னாசிப்பழச்சாறு  சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
  2. செவ்வாழைப்பழம் ;-- கல்லீரல் வீக்கம்,மூத்திர வியாதியை குணமாக்கும்.
  3. சொட்டு மூத்திரம் எரிச்சல் தீர ;-- பூசணி  சாறை,செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்.
  4. சிறுநீர்கடுப்பு,சிறுநீர் எரிச்சல் குணமாக ;-- வெங்காயத்தை பச்சையாக சாப்பிட சிறுநீர்கடுப்பு,சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
  5. வெள்ளை நீர் எரிச்சல் தீர ;-- விளாமரப் பிசின் பொடி ஒரு சிட்டிகை அளவு வெண்ணையில் போட்டு கலந்து சாப்பிட்டு வர  வெள்ளை நீர் எரிச்சல் தீரும்.
  6. தக்காளி ஜூஸ் சாப்பிடும்போது விதைகளை தவிர்த்தல்,சிறுநீரகக் கோளாறு வராது.
  7. நீர்கடுப்பு,நீர்சுருக்கு குணமாக ;-- நன்னாரி வேர்  5 கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம்.
  8. தேவையில்லாத கெட்ட நீர்,சிறுநீர் வழியாக வெளியேற;-- தினமும் பப்பாளிக்காய்யைச் சாப்பிட்டு வரலாம்.
  9. நீர்க்கடுப்பு குணமாக ;-- புளியங்கொட்டையின் தோலை எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து பசும்பாலில் அரை கரண்டி போட்டு குடித்து வரலாம்.
  10. சிறுநீரகம் பலமாக ;-- ரோஜாப்பூ,கற்கண்டு மற்றும் தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் அளவு சாப்பிடவும்.
  11. நீரழிவு அலர்ஜி குணமாக ;-- சிறியாநங்கை சாப்பிட குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago