முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்ச்சியாக நடிக்கும் காஜல் அகர்வால்

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

kajal

கவர்ச்சியை இங்கு கிள்ளிக் கொடுக்கத் தயங்கும் நடிகைகள் பலரும், ஆந்திராவில் அள்ளிக் கொடுக்க தயங்குவதில்லை என்ற விமர்சனம் நெடுங்காலமாய் நிலவுகிறது. இதற்கு, அங்கு, ‘கவனிப்பு அதிகம் என்பதே காரணம்.

தமிழில் மிதமான கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால், ‘கோவிந்துடு அந்தரிவாடு என்ற தெலுங்கு படத்தில், பாடல் காட்சிகளில் ராம் சரணுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார். இந்தப் படம், ‘ராம் லீலா என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இந்தப் படத்தால், தமிழிலும் தாராளம் காட்ட வேண்டிய நிலைக்கு, காஜல் தள்ளப்பட்டுள்ளார். இனி, காஜலின் பிகு எடுபடாது என்கிறது கோடம்பாக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து