எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான
அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய். பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும். மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும். நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-04-2025
11 Apr 2025 -
ஓசூர் மாநகராட்சியை கண்டித்து 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Apr 2025சென்னை : ஓசூர் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் கனமழை, மின்னலுக்கு 61 பேர் பலி
11 Apr 2025பாட்னா, பீகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
11 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
வெகு விமர்சையாக நடந்த சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
11 Apr 2025ஈரோடு : சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
-
அமெரிக்காவில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
11 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை
11 Apr 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்
11 Apr 2025புதுடெல்லி : மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
-
கோவை மாணவி விவகாரம்: பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
11 Apr 2025கோவை : மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
நேர்மைக்கு தி.மு.க. வில் எப்போதும் வெகுமதி அளிக்கப்படுகிறது: திருச்சி சிவா
11 Apr 2025சென்னை, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் நேர்மைக்கான வெகுமதி தி.மு.க. வில் எப்போதும் அளிக்கப்படுகிறது என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.
-
எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு
11 Apr 2025வாரணாசி, நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதேயாகும் என்று பிரதமர் நரேந்திர ம
-
வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
11 Apr 2025வாரணாசி, வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
-
மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்
11 Apr 2025சென்னை, “மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.மு.க.
-
மகாராஷ்டிரத்தின் 6 மாடி உணவக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
11 Apr 2025மும்பை, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் நேற்று இரவு உணவகம் இயங்கி வந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்
11 Apr 2025சென்னை, குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
-
குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் அவல ஆட்சி: இ.பி.எஸ். கடும் விமர்சனம்
11 Apr 2025சென்னை, குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்று அதி.மு.க.
-
2028 முதல் சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது: அகாடமி அறிவிப்பு
11 Apr 2025சென்னை : 2028 முதல் சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி அறிவித்துள்ளது.
-
அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது சீனா
11 Apr 2025பெய்ஜிங், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.
-
மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு தகவல்
11 Apr 2025சென்னை : இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்
11 Apr 2025திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டது.
-
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது: எடப்பாடி வாழ்த்து
11 Apr 2025சென்னை : பாரதிய பாஷா விருது இலக்கிய விருது பெறவுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி
11 Apr 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலை. டாக்டர் பட்டம்
11 Apr 2025நித்ரா : ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சுலோவாகியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது
-
தாம்பரத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
11 Apr 2025சென்னை : தாம்பரம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
-
ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை
11 Apr 2025சென்னை, சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.