முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி நாளை சென்னை வருகை

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 8-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். அதை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் அவர் அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து