எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ தாண்டியுள்ளதாக தெரிவித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மீட்புப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாயமானவர்களை ரேடார் ட்ரோன் உள்ளிட்ட நவீன
கருவிகளுடன் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது, வயநாட்டு மக்களைப் புரட்டிப்போட்ட நிலச்சரிவு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 206 பேரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடலின் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் ஆவார். மீட்கப்பட்ட 148 உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 206 பேர் காணாமல் போயுள்ளனர். அடையாளம் காணப்படாத 67 பேரின் உடல்கள் பஞ்சாயத்துகள் இறுதிச் சடங்குகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார். தீயணைப்புப் படை, என்டிஆர்பஃப், வனத்துறை,காவல்துறை, இந்திய ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் என 1,419 பணியாளர்கள் உள்ளடக்கிய முகமைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கே-9 குழுக்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பங்கேற்றுள்ளது. ரேடார் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான மேம்பட்ட கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும். இப்பகுதியில் அழிந்த பள்ளிகளை கல்வி அமைச்சர் பார்வையிட்டு, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார் என்றார்.
10,042 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். பேரிடர் குறித்து முன்னரே எச்சரிக்கும் அமைப்புகளை மீண்டும் ஆய்வு செய்வதுடன், பருவநிலைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும். சூரமலையில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு டவுன்ஷிப் அமைக்கப்படும். அங்கு, 100 வீடுகள் கட்டி தருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார். வீடுகளை இழந்தவர்களுக்காக 100 வீடுகள் கட்டித் தருவதாக கர்நாடக முதல்வரும் தெரிவித்து உள்ளார். பேரிடர் மீட்பு நிவாரண பணிக்கு யுபிஐ ஐடி மற்றும் நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கேரள மாநிலம் வயநாடு மாவடட்த்தில் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, உடனடியாக ரூ.4 கோடி ஒதுக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. விரைவாக, மாநில பேரிடர் மேலாண்மை நிதி, வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்றும், இந்த தொகை மக்களின் நிவாரணப் பணிகளுக்கு மட்டும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், வயநாடுக்கு உதவுங்கள் என்ற சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார். இந்த உதவி மையத்தைத் தொடர்புகொண்டு, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைக்கும் மக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, 9188940013, 9188940014, 9188940015 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 3 hours ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி-20: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
27 Jan 2025ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.
-
அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
27 Jan 2025புதுடெல்லி : இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்?
27 Jan 2025மும்பை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பள்ளிக்கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் நிரந்தரமானது : தமிழக அரசு அறிவிப்பு
27 Jan 2025சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சனாதனம் குறித்த பேச்சு: துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
27 Jan 2025புதுடெல்லி : சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
2024-ம் ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பும்ரா
27 Jan 2025துபாய் : ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
மூன்று பெயர்கள்...
-
ரோகித்துக்கு சிறுவன் கடிதம்
27 Jan 2025இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் ரோகித் சர்மா.
-
ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா தேர்வு
27 Jan 2025துபாய் : ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-01-2025.
28 Jan 2025 -
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் விமர்சனம்
28 Jan 2025அரசியல்வாதியான யோகிபாபுவுக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு ஆண் வாரிசுகள்.
-
வெற்றிமாறன் தயாரிக்கும் Bad Girl
28 Jan 2025வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனர் வர்ஷா பரத
-
Mr.ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்
28 Jan 2025பொறியியல் கல்லூரி மாணவரான நாயகன் ஹரி பாஸ்கர், தனது கல்லூரியில் படிக்கும், லாஸ்லியாவை காதலிப்பதாக சொல்ல, லாஸ்லியா நிராகரித்து விடுகிறார்.
-
சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார்: ட்ரம்ப்
28 Jan 2025வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார், நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார்.
-
சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார்: ட்ரம்ப்
28 Jan 2025வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார், நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார்.
-
பணக்கார்களுக்கான கடன் தள்ளுபடியை தடுக்க சட்டம் பிரதமருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
28 Jan 2025புதுடெல்லி: பெரும் செல்வந்தர்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ
-
முல்லைப்பெரியாறு அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது- சுப்ரீம் கோர்ட்
28 Jan 2025புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில்
-
கிழக்கு இந்தியா நாட்டின் வளர்ச்சி இயந்திரம்: பிரதமர்
28 Jan 2025புவனேஸ்வர்: கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை இன்று திறந்திருக்கும்
28 Jan 2025ராமேசுவரம் : தை அமாவாசையை முன்னிடடு ராமேசுவரம் கோவில் நடை இன்று முழுவதும் திறக்கப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வக்பு வாரிய திருத்த மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எதிர்க்கட்சிகள்
28 Jan 2025புதுடெல்லி : வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
-
அமெரிக்க பாதுகாப்பு படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்கு தடை அதிபர் டொன்ல்ட் டிரம்ப் கையெழுத்து
28 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்க வகை செய்யும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: சென்னையில் ஒருவர் கைது
28 Jan 2025சென்னை : சென்னையில் ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
-
21 சமூகநீதி போராளிகளுக்கு ரூ.5 கோடியில் மணிமண்டபம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Jan 2025விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ஜனாதிபதி உரையுடன் வரும் 31-ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் தொடர் தொடக்கம்
28 Jan 2025புதுடெல்லி : பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்காக இன்டியாக கூட்டணி எம்.பி.க்கள் பிரசாரம்
28 Jan 2025புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள் பிரச்ச
-
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
28 Jan 2025கோவை : வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.