முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைவு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆக. 20) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,280-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ. 53,560-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.6,670-க்கும், சவரன் ரூ.53,360-க்கும் விற்பனையானது. 

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ. 6,660-க்கும் விற்பனையானது. அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 குறைந்து ரூ. 91,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து