முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துர்கா பூஜைக்கு கட்டுப்பாடு விதித்த வங்கதேச அரசு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      உலகம்
Jahangir-Alam-2024-09-12

டாக்கா, தொழுகை நேரத்தில், துர்கா பூஜை மேற்கொள்ளும் இந்துக்கள் பாட்டு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தும்படி வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

 வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். இந்த போராட்டத்தின் போது, அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து போராட்டம் நடந்தது. தற்போது அந்நாட்டை யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், அங்கு துர்கா பூஜை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தொழுகை துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் துர்கா பூஜைக்காக பாட்டு போடுதல் மற்றும் இசைக்கருவி வாசிப்பதை நிறுத்தி விட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை பூஜை நடத்தும் குழுக்கள் ஏற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜஹாங்கிர் ஆலம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து