முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள்: புதிய சாதனை படைக்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

சென்னை : ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைக்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்புள்ளது.

வாய்ப்பு பிரகாசம்...

இந்தியா - வங்கதேச ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து கான்பூரில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் மூலம் ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சாதனையை படைக்கவுள்ளார். 

முதலிடம் வர....

நியூசிலாந்து ஜாம்பவான் மெக்கல்லத்தின் நீண்ட கால சாதனையை முறியடிக்க இந்திய அணியின் ஜெய்வாலுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க ஒரு சிக்சர் விளாசினால் ஸ்டோக்சையும் 8 சிக்சர் விளாசினால் மெக்கல்லத்தையும் பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் முதல் இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்து சாதனை படைப்பார். 

அதிக சிக்சர்கள் விளாசியவர்கள்:

1) மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014).

2) பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள் (2022).

3) ஜெய்ஸ்வால் -26 சிக்சர்கள் (2024).

4) வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008).

5) கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து