முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்டையன் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      சினிமா
Vedtian-Review 2024-10-18

Source: provided

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

கதைக்களம் - எங்கு குற்றம் நடந்தாலும் அதை விசாரித்து என்கவுண்டர் செய்யும் ஸ்பெஷல் போலீஸ் ஆபிசர் ரஜினிகாந்த். எதற்கும் என்கவுண்டர் தீர்வாகாது என்று போராடுபவர் அமிதாப்பச்சன். இந்நிலையில் ஒரு பள்ளி ஆசிரியரான துஷாரா விஜயன் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியைக் கண்டிபிடித்து சுட்டுக்கொல்கிறார் ரஜினி.

அப்படி கொலை செய்யப்பட்டவர் உண்மையான குற்றவாளியல்ல என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார் அமிதாப். இந்நிலையில் ரஜினிகாந்த் குற்றவாளியைத் எப்படி கண்டுபிடிக்கினார். அவருக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்பதே மீதிக்கதை. வழக்கம் போல ரஜினிகாந்த் தனது நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மற்ற அனைவரும் அளவான மற்றும் அழகான நடிப்பைக் கொடுத்துள்ளனர். அனிரூத்தின் இசை சுமார் ரகம். உயிரோட்டமான கதைக்களத்தை தேர்வு செய்த இயக்குனர் TJ ஞானவேல் திரைக்கதையை சுவரஸ்யமாக காட்சிப்படுத்தி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து