முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் கருப்பு பெட்டி

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      சினிமா
Black-box 2024-10-18

Source: provided

கே.பிரபாத் - தேவிகா வேணு நடிப்பில் ஜேகே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு பெட்டி.. ஒளிப்பதிவு மோசஸ் டேனியல், இசை அருண். படம் பற்றி இயக்குனர் தாஸ் கூறியதாவது:

நாயகன் வீட்டில் ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுடன் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம். விமானத்துக்குக் கருப்பு பெட்டி என்பது எந்த அளவு முக்கியமானதோ அதே போன்று முக்கியமான ஒன்றை கதையில் ட்விஸ்ட்டாக வைத்துள்ளோம் என்றார்.

தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. ஹீரோ மற்றும் தயாரிப்பாளரான கே.பிரபாத், ஏற்கெனவே பல படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இதில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். அக்.18-ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் கொடுக்க வேண்டும் இவ்வாறு இயக்குநர் தாஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து