முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியா, வாஷிங்டனில் வாகை சூடிய கமலா ஹாரிஸ்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      உலகம்
Kamala-Harris 2024-11-06

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.  

அடுத்த அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான  அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு  நிறைவடைந்தது. வாக்குப்பதிவு  முடிந்த  உடனேயே  வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. 

அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன.  மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன.  இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி  பெறுவார்.

அந்த வகையில் பிரதானமான கலிபோர்னியா மாகாணத்தில் மொத்தம் உள்ள 54 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அதே போல்  தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்டோரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 66 எலக்ட்ரல்  வாக்குகளைக் கமலா ஹாரிஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து