எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என நேற்று நடந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பிறகு கட்சியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மாவட்டம் வாரியாக எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வைத்து அனைத்து பதவிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.முக. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதே நேரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவறுத்தி இருக்கிறார். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும். தி.மு.க. பா.ஜ.க.வை விமர்சிக்கலாம். அதே நேரத்தில் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
நாளை எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது, சொல்ல முடியாது. சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்களே இருப்பதால் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன் என்று தொடர்ந்து கேட்கிறீர்கள். விமர்சனம் செய்யும் அளவுக்கு எங்கள் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை. அ.தி.மு.க. தலைவர்கள் மக்கள் போற்றும் ஆட்சியை தான் இதுவரை வழங்கி உள்ளனர். தி.மு.க. அரசை அனைவரும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. நிச்சயம் படுதோல்வி அடையும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.",
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
05 Nov 2024திருவொற்றியூர் : வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்
05 Nov 2024கோவை, கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பொற்கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
-
தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்: அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு
05 Nov 2024சென்னை : தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
-
பொது நலன் கருதி மாநில அரசு தனியார் சொத்துகளை கையகப்படுத்த முடியாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
05 Nov 2024புதுடெல்லி : அனைத்து தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் கைய
-
கோலிக்கு பட்நாயக் வாழ்த்து
05 Nov 2024ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செது
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி 4-ம் நாள் விழா : வைர வேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர்
05 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி ஜெயந்திநாதர்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: வடக்கு காசாவில் 20 பேர் பலி
05 Nov 2024காசா, வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட்: இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு
05 Nov 2024கேப்டவுன் : ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில்
-
ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா..? வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
05 Nov 2024திருச்சி, ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா என்பது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
-
ஐ.சி.சி. சிறந்த வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
05 Nov 2024துபாய் : ஐ.சி.சி. அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தலா 3 பேர்....
-
கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
05 Nov 2024பீஜிங், கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பும்ராவை கேப்டனாக்குங்கள்: சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்
05 Nov 2024மும்பை : முதல் போட்டியில் ரோகித் இல்லையெனில் ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் பும்ராவை கேப்டனாக்குங்கள் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் : சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம்
05 Nov 2024புதுடெல்லி : 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-11-2024.
06 Nov 2024 -
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
05 Nov 2024சிவகாசி, விஜய் வருகையால் சீமானுக்கு அச்சம் என்று தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி., திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
கந்தசஷ்டி: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
06 Nov 2024திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று நடக்கிறது.
-
அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
-
பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்: இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
06 Nov 2024ஜெருசலேம் : பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்டை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
-
கார் லைசன்ஸ் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்கள் ஓட்ட அனுமதி : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 Nov 2024புதுடெல்லி : இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லியில் இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு கூட்டம்
06 Nov 2024புதுடெல்லி : இந்தியா-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக்குழுவின் (எம்.சி.ஜி.) 21-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
-
எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது : ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேச்சு
06 Nov 2024வாஷிங்டன் : இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என்று புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசினார்.
-
கலிபோர்னியா, வாஷிங்டனில் வாகை சூடிய கமலா ஹாரிஸ்
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
06 Nov 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என நேற்று நடந்த அ.தி.மு.க.
-
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றம்
06 Nov 2024ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
06 Nov 2024புதுடெல்லி : 47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.