எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என்று புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார். ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் கூறியதாவது:-
அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி.
இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது. 47-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி. இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.
அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை அளித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது.
அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளை தீர்ப்பேன். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
05 Nov 2024திருவொற்றியூர் : வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
05 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்
05 Nov 2024கோவை, கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பொற்கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
-
பொது நலன் கருதி மாநில அரசு தனியார் சொத்துகளை கையகப்படுத்த முடியாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
05 Nov 2024புதுடெல்லி : அனைத்து தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் கைய
-
தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்: அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு
05 Nov 2024சென்னை : தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
-
தெலுங்கானாவில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு துவக்கம்
05 Nov 2024ஐதராபாத், தெலுங்கானாவில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணி நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
கோலிக்கு பட்நாயக் வாழ்த்து
05 Nov 2024ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செது
-
ரயில் விபத்தில் பலியான தமிழக தொழிலாளர்கள்: மத்திய அரசு நிவாரணம் வழங்க கேரளா முதல்வர் வலியுறுத்தல்
05 Nov 2024திருவனந்தபுரம், ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி 4-ம் நாள் விழா : வைர வேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர்
05 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி ஜெயந்திநாதர்.
-
அடுத்த ஜனாதிபதி கமலாவா - டொனால்டு ட்ரம்பா? அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
05 Nov 2024வாஷிங்டன், அடுத்த ஜனாதிபதி கமலாவா - டொனால்டு ட்ரம்பா? என்பதை முடிவு செய்யும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
-
பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம்: தந்தை, மகளை கைது செய்து விசாரணை
05 Nov 2024திருவள்ளூர், பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தை, மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு
05 Nov 2024சென்னை, சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: வடக்கு காசாவில் 20 பேர் பலி
05 Nov 2024காசா, வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன : ரிசர்வ் வங்கி தகவல்
05 Nov 2024மும்பை : 98.04 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி இருப்பதாக ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் புனீத் பஞ்சோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
-
சபரிமலையில் பதினெட்டாம் படியேறும் பக்தர்களுக்கு உதவ அனுபவமிக்க போலீசாரை நியமிக்க முடிவு
05 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம் படி ஏறும் பக்தர்களுக்கு உதவ தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட்: இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு
05 Nov 2024கேப்டவுன் : ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில்
-
ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா..? வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
05 Nov 2024திருச்சி, ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா என்பது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
-
ஐ.சி.சி. சிறந்த வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
05 Nov 2024துபாய் : ஐ.சி.சி. அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தலா 3 பேர்....
-
கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
05 Nov 2024பீஜிங், கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
-
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் சிறப்பு பூஜை
05 Nov 2024திருவாரூர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரப்புரம்தானின் சிறப்பு பூஜை நடத்தப்
-
திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: அறிக்கையை சமர்ப்பித்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்
05 Nov 2024திருவொற்றியூர் : சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் ஏற்பட்ட வாயு கசிவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் துறை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்ப
-
கோவை மாவட்ட மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Nov 2024சென்னை, கள ஆய்வுப்பணியை கோவையில் இருந்து தொடங்கிய நிலையில், கோவை மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பும்ராவை கேப்டனாக்குங்கள்: சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்
05 Nov 2024மும்பை : முதல் போட்டியில் ரோகித் இல்லையெனில் ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் பும்ராவை கேப்டனாக்குங்கள் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் : சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம்
05 Nov 2024புதுடெல்லி : 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-11-2024.
06 Nov 2024