முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட ஸ்மித் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      விளையாட்டு
Stuv-Sumet 2024-01-13

Source: provided

பெர்த் : அஸ்வினுக்கு எதிராக கவனமுடன் விளையாடுவது அவசியம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

விரும்பவில்லை.... 

இந்த நிலையில், இந்த தொடரில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு எதிராக கவனமுடன் விளையாடுவது அவசியம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது,  ஆஸ்திரேலிய மண்ணில் ஆப் ஸ்பின்னில் ஆட்டமிழப்பதை நான் விரும்பவில்லை.

அஸ்வின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் நல்ல திட்டங்களுடன் வருவார்.  சில தருணங்களில் எனக்கெதிராக அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். அவரை கவனமுடன் எதிர்கொண்டு அவர் விரும்பும் விதத்தில் பந்துவீச அனுமதிக்காமல் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து