எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்று அமெரிக்க நீதித்துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும்.
அதானி குழுமம் எப்பொழுதும் உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத் தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்று உறுதியளிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சோலார் ஒப்பந்தத்துக்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனை மறைத்து போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி நிதி பெற்றுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் இருப்பதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஆட்சியை பிடிப்பது யார்? மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு
20 Nov 2024புதுடெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
-
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு: நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் அறிவுறுத்தல்
20 Nov 2024சென்னை, விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறையில் வேலைவாய்ப்பு : நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்: தென் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Nov 2024சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வ
-
திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்: பள்ளி ஆசிரியை குத்திக்கொலை
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் : அரசுக்கு செய்ய ஐகோர்ட் உத்தரவு
20 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தஞ்சையில் பள்ளி ஆசிரியை படுகொலை: இ.பி.எஸ். கடும் கண்டனம்
20 Nov 2024சென்னை : தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தார் சாய்ரா பானு
20 Nov 2024சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Nov 2024சென்னை, பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்
-
மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்
20 Nov 2024புதுடெல்லி, மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற அதிக வாய்ப்பு?
20 Nov 2024பெர்த் : பார்டர்-கவாஸ்கர் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய அணியில் இடம் பெறுவது அஸ்வினா - ரவீந்திர ஜடேஜாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்
20 Nov 2024போர்ட் பிளேர், அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும்
-
பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியீடு
20 Nov 2024சென்னை, பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
-
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரபேல் நடால்
20 Nov 2024மேட்ரிட் : டேவிஸ் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரபேல் நடால் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசை: திலக் வர்மா முன்னேற்றம்
20 Nov 2024துபாய் : ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் திலக் வர்மா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் ரத்து
20 Nov 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் நேற்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுன.
-
தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
இந்திய அணிக்கு அனுமதி மறுப்பு
20 Nov 2024பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது.
-
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: அனுமதியை ரத்து செய்ய ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை : மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடுவிளைவிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி குத்திக்கொன்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2024.
21 Nov 2024 -
விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
20 Nov 2024சென்னை, விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
முறைகேடு புகார்: பிரபல தொழிலதிபர்: அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்குப்பதிவு
21 Nov 2024நியூயார்க், சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரபல தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு
-
வங்கதேச இடைக்கால அரசின் 100 நாட்களில் சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
21 Nov 2024டாக்கா, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த 100 நாட்களில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரண தண்டனை
21 Nov 2024ரியாத், சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.