எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, தமிழகத்தில் சொத்துவரி சாமானிய மக்களுக்கு உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் சொத்துவரி சாமானிய மக்களுக்கு உயர்த்தப்படவில்லை. 10, 15 ஆண்டு காலம் உயர்த்தாமல் இருந்த சொத்து வரியை திடீரென்று அதிகப்படியாக உயர்த்தினால் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதற்காக சொத்து வரியை உயர்த்துவதற்காக புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகத் துறை எடுத்துள்ளது. 600 சதுர அடிக்கு கீழே உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி உயர்வு இல்லை. 600-ல் இருந்து, 1200 சதுரடி உள்ளவர்களுக்கு, 25 சதவீதத்திலிருந்து, 35 சதவீதம் வரையிலும், 1,200 சதுர அடியில் இருந்து, 1,800 சதுரஅடி வரை, 50 சதவீதம், 1,800-ல் இருந்து, 2,400 சதுர அடி வரை, 70 சதவீதம், அதற்கும் மேல் பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆண்டுக்கு, 6 சதவீதம் சொத்து வரி உயர்த்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் மழைக் காலங்களில் அதை நிறுத்தி வைப்பது அரசாங்கத்தின் வழக்கம். அதனால் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் சொத்துவரி பெரிதாக உயர்த்தப்படவில்லை. மழைக்காலம் முடிந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். மழைக் காலத்தில் சாலை அமைத்தால் சரியாக இருக்காது. சாலை சேதமாகிவிடும். அதனால் புதிய சாலை அமைக்க கொஞ்சம் தாமதம் ஏற்படுகிறது.
கோவை, ஆவடி மாநகராட்சிகளைத் தொடர்ந்து திருச்சியிலும் வீடு, வணிக நிறுவனங்களுக்கு மீட்டர் பொருத்தி 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. திருச்சியில் சில பகுதிகளில் மட்டும் முதலில் இத்திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும். எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய்விடவில்லை.
தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. திருச்சிக்கு ஆய்வுக் கூட்டம் நடத்த தமிழக முதல்வர் விரைவில் வருவதாக கூறியிருக்கிறார். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம், மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழிற்சாலை போன்ற அனைத்து திட்டங்களையும் முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். அதற்காக அவரிடம் தேதி கேட்டிருக்கிறோம். பஞ்சப்பூர் பேருந்து முனையம் பொங்கல் பண்டிகைக்குள் திறப்பதற்காக வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி வசூல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஆட்சியை பிடிப்பது யார்? மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு
20 Nov 2024புதுடெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
-
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு: நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் அறிவுறுத்தல்
20 Nov 2024சென்னை, விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறையில் வேலைவாய்ப்பு : நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்: தென் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Nov 2024சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வ
-
தஞ்சையில் பள்ளி ஆசிரியை படுகொலை: இ.பி.எஸ். கடும் கண்டனம்
20 Nov 2024சென்னை : தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்: பள்ளி ஆசிரியை குத்திக்கொலை
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் : அரசுக்கு செய்ய ஐகோர்ட் உத்தரவு
20 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தார் சாய்ரா பானு
20 Nov 2024சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
-
மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்
20 Nov 2024புதுடெல்லி, மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Nov 2024சென்னை, பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்
-
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற அதிக வாய்ப்பு?
20 Nov 2024பெர்த் : பார்டர்-கவாஸ்கர் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய அணியில் இடம் பெறுவது அஸ்வினா - ரவீந்திர ஜடேஜாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்
20 Nov 2024போர்ட் பிளேர், அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும்
-
பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியீடு
20 Nov 2024சென்னை, பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
-
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரபேல் நடால்
20 Nov 2024மேட்ரிட் : டேவிஸ் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரபேல் நடால் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசை: திலக் வர்மா முன்னேற்றம்
20 Nov 2024துபாய் : ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் திலக் வர்மா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் ரத்து
20 Nov 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் நேற்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுன.
-
தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
இந்திய அணிக்கு அனுமதி மறுப்பு
20 Nov 2024பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது.
-
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: அனுமதியை ரத்து செய்ய ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை : மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடுவிளைவிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி குத்திக்கொன்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2024.
21 Nov 2024 -
விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
20 Nov 2024சென்னை, விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
முறைகேடு புகார்: பிரபல தொழிலதிபர்: அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்குப்பதிவு
21 Nov 2024நியூயார்க், சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரபல தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு
-
வங்கதேச இடைக்கால அரசின் 100 நாட்களில் சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
21 Nov 2024டாக்கா, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த 100 நாட்களில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரண தண்டனை
21 Nov 2024ரியாத், சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.