முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா ஐ.பி.எல். அணி: ஏலம் எடுக்கப்பட்ட வீரரகள்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

ஜெட்டா : கொல்கத்தா அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரரகள் விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். 

15 வீரர்களை... 

2025-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்னதாக ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆந்த்ரே ரசல், ஹர்ஷித் ராணா மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்திருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஏலத்தொகை பின்வருமாறு., 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: 

1. ரிங்கு சிங் - ரூ. 13 கோடி, 2. வருண் சக்ரவர்த்தி - ரூ. 12 கோடி, 3. சுனில் நரைன் - ரூ. 12 கோடி, 4. ரசல் - ரூ. 12 கோடி, 5. ஹர்ஷித் ராணா - ரூ. 4 கோடி, 6. ரமந்தீப் சிங் - ரூ. 4 கோடி, 

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: 

1. வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி, 2. ஆண்ரிஜ் நோர்ஜே (தென் ஆப்பிரிக்கா) - ரூ. 6. 50 கோடி, 3. டி காக் ( தென் ஆப்பிரிக்கா) - ரூ. 3.60 கோடி, 4. ரகுவன்ஷி - ரூ. 3 கோடி, 5. ஸ்பென்சர் ஜான்சன் ( ஆஸ்திரேலியா) - ரூ. 2.80 கோடி, 6. மொயீன் அலி (இங்கிலாந்து) - ரூ. 2 கோடி, 7. ரஹ்மனுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - ரூ. 2 கோடி, 8. வைபவ் ஆரோரா - ரூ. 1.80 கோடி, 9. அஜங்யா ரகானே - ரூ. 1.50 கோடி, 10. ரோவ்மன் பவல் ( வெஸ்ட் இண்டீஸ்) - ரூ. 1.50 கோடி, 11. உம்ரான் மாலிக் - ரூ. 75 லட்சம், 12. மனீஷ் பாண்டே - ரூ. 75 லட்சம், 13. அனுகுல் ராய் - ரூ. 40 லட்சம், 14. சிசோடியா - ரூ. 30 லட்சம், 15. மயங்க் மார்கண்டே - ரூ. 30 லட்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து