எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
வணிக நோக்கத்திற்காக (பைக்-டாக்சி) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை நேற்று முதல் ஆய்வு செய்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோட்டார் வாகன விதியை மீறி இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கரன் கூறியதாவது,
பைக் டாக்சிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிரிப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது.
இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது. பைக் டாக்சி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளது. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது.
இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்சிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது.
தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம். உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். விதிகளின்படி பைக் டாக்சிகள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன. 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை
11 Dec 2024ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-12-2024.
11 Dec 2024 -
2 நாள் பயணமாக வரும் 15-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு
11 Dec 2024கொழும்பு, 2 நாள் பயணமாக வரும் 15-ம் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக வருகை தரவுள்ளார்.
-
ரஷ்ய நண்பர்களுக்கு இந்தியா துணை நிற்கும்: அதிபர் புடினை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
11 Dec 2024மாஸ்கோ, இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.&
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு
11 Dec 2024சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்
-
முதல் கட்டமாக சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
11 Dec 2024டமாஸ்கஸ், அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து முதல் கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்
-
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா: 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
11 Dec 2024கும்பகோணம்: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை: இஸ்ரேல் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜர்
11 Dec 2024டெல்அவிவ், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காக முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
-
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
11 Dec 2024சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு கண்டனம் தெரவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்க
-
மதுரை கொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் வழக்குப்பதிவு
11 Dec 2024மதுரை: மதுரையில் வி.சி.க. கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வி.சி.க.
-
அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு
11 Dec 2024வாஷிங்டன், அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கேரளாவில் தமிழக அரசால் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
11 Dec 2024சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.
-
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் திருட்டு: 2 பேரிடம் விசாரணை
11 Dec 2024திருவனந்தபுரம், கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் இரும்பு பைப் உள்ளிட்ட சில பொருட்களை திருடிய 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
-
உணவு, குடிநீரின்றி காசாவில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவிப்பு: ஐ.நா.
11 Dec 2024காசா: காசாவின் வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து நுழையும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காசா மக்கள் அத்தியாவசி
-
சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த ஏழு விமானங்கள்
11 Dec 2024சென்னை: சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்தன.
-
அரசு பள்ளிகளில் தகுதியான கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
11 Dec 2024சென்னை, அரசு பள்ளிகளில் தகுதியான கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
11 Dec 2024புது டெல்லி, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது
-
கர்நாடக எழுத்தாளர் தேவநூரவுக்கு தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது
11 Dec 2024சென்னை: தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை: அமைச்சர் சேகர்பாபு
11 Dec 2024சென்னை, திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
-
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? ஆதவ் அர்ஜூனா பதிவால் பரபரப்பு
11 Dec 2024சென்னை: மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஆதவ் அர்ஜூனா பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
-
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் உரிய நேரத்தில் பெட்ரோல் கசிவு கண்டுபிடிப்பால் அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
11 Dec 2024சென்னை: சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் உரிய நேரத்தில் பெட்ரோல் கசிவு கண்டுபிடிப்பால் அதிர்ஷ்டவசமாக 145 பயணிகள் உயிர் தப்பினர்.
-
பர்மிங்காம் டெஸ்ட் போட்டி: 200 நாட்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
11 Dec 2024பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பர்மிங்காம் டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் 200 நாட்களுக்கு முன்னதாக விற்றுத்தீர்ந்து விட்டதாக எட
-
பஞ்சாப், அரியாணாவில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
11 Dec 2024சண்டிகர்: பஞ்சாப் மற்றும் அரியாணாவில் உள்ள ஒன்பது இடங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புடைய வழக்கில் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டது.
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், பரோடா, டெல்லி, மும்பை தகுதி
11 Dec 2024பெங்களூரு: சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், பரோடா, டெல்லி, மும்பை அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.
-
அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்தால் எளிதில் அனுமதி முதலீட்டாளர்களுக்கு டிரம்ப் ஆபர்
11 Dec 2024வாஷிங்டன், அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, அனைத்து விதமான அனுமதிகளும் எளிதில் வழங்கப்படும் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய